Day: December 26, 2014

‘விஜய் 58’ படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…‘விஜய் 58’ படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தற்போது வித்தியாசமான கதைகளை தேடி நடிக்கிறார். அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தில் இவருக்கு 2 கதாபாத்திரம் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் வந்த தகவல் படி விஜய்க்கு இப்படத்தில்

இயக்குனர் ஷங்கருக்காக இறங்கி வந்த நடிகர் அஜித்!…இயக்குனர் ஷங்கருக்காக இறங்கி வந்த நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அனைத்து இயக்குனர்களுக்கும் பிடித்த நடிகர். யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக, ஓடி வந்து உதவக்கூடியவர். இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ஐ’. இப்படம் ரிலிஸ் ஆகும் அதே நாளே அஜித்

வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!…வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!…

வாரணாசி:-வாரணாசியின் லல்லாபுரா பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பெண் பள்ளிக்குப் போகும்போது மூன்று வாலிபர்கள் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்தனர். இதனை அந்தப் பெண் கண்டித்து எச்சரித்துள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, கடந்த 18ம் தேதி அந்தப்

உலக சாதனையை தவற விட்ட மேக்குல்லம்!…உலக சாதனையை தவற விட்ட மேக்குல்லம்!…

கிறிஸ்ட்சர்ச்:-இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் லாதம் 27 ரன்னிலும், ரூதர்போர்ட்

கொலம்பியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்து: 7 பேர் பலி!…கொலம்பியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்து: 7 பேர் பலி!…

போகோடா:-ஸ்பெயின் நாட்டில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று கொலம்பியாவின் தெற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி மற்றும் விமானத்தில் பயணித்த பயணிகள் உள்பட ஆறு பேரும் பலியானார்கள். இவ்விபத்து நடப்பதற்கு சில நிமிடங்கள் முன் விமான போக்குவரத்து கண்காணிப்பகத்திடம் இயந்திரக்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை பார்த்த சந்தோஷத்தில் உயிரை விட்ட ரசிகர்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை பார்த்த சந்தோஷத்தில் உயிரை விட்ட ரசிகர்!…

சென்னை:-கோவையில் உள்ள ரஜினி ரசிகர் ஒருவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டிரிப் மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் லிங்கா படத்தை எப்படியாவது பார்த்து விடவேண்டும் என்று மருத்துவர்களின் ஆலோசனையை கேட்காமல்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

‘என்னை அறிந்தால்’ படத்தின் ட்ராக் லிஸ்ட் – முழு விவரம்!…‘என்னை அறிந்தால்’ படத்தின் ட்ராக் லிஸ்ட் – முழு விவரம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படம் குறித்து ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 31ம் தேதி வரும் என படக்குழு தெரிவித்து இருந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் ட்ராக் லிஸ்ட் இது தான் என்று ஒர்

சீனாவில் ‘எபோலா’ நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!…சீனாவில் ‘எபோலா’ நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!…

பெய்ஜிங்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7,518 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 19,340 ஆக அதிகரித்துள்ளது.இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. லிபிரியாவில் இந்த

கே.பி குறித்து நடிகர் விஜய் கூறிய உருக்கமான கருத்து!…கே.பி குறித்து நடிகர் விஜய் கூறிய உருக்கமான கருத்து!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் என்றும் பணிவானவர் என அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கே.பி அவர்கள் மரணம் திரையுலக பிரபலங்களை பலரையும் பாதித்தது. இதில் நடிகர் விஜய் அவரின் உடலை பார்த்து கண் கலங்கிய படி வெளியே சென்றார். சிறிது நேரம்