Day: December 26, 2014

கப்பல் (2014) திரை விமர்சனம்…கப்பல் (2014) திரை விமர்சனம்…

வைபவ், கருணாகரன், குண்டு அர்ஜுன், இன்னும் ரெண்டு பேர் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். கல்யாணம் செய்துகொண்டால் நட்பு போய்விடும் என்ற எண்ணம் கொண்டு, கல்யாணமே செய்துகொள்ள கூடாது என்ற குறிக்கோளுடன் வாழ்கின்றனர். இந்த உறுதி ஏற்புக்கு மாறாக, காதலிக்க வேண்டும்

நடிகர் தனுஷ்-அமிதாப்பச்சன் இடையே சண்டை வெடித்தது!…நடிகர் தனுஷ்-அமிதாப்பச்சன் இடையே சண்டை வெடித்தது!…

சென்னை:-நடிகர் தனுஷ் தமிழ் படங்களை தாண்டி பாலிவுட் வரை சென்று உச்சத்தை தொட்டுவிட்டார். இந்நிலையில் தற்போது இவர் பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் கதையை இயக்குனர் பால்கி வெளியிட்டுள்ளார். இதில் அமிதாப்புக்கும், தனுஷிற்கும்

3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு!…3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு!…

மெல்போர்ன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3–வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. இந்திய அணியில் வருண் ஆரோன், ரோகித்சர்மாவுக்கு பதில் முகமது ஷமி, லோகேஷ்ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். லோகேஷ் ராகுல் அறிமுக வீரர்

கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகர் ஜாக்கி சான்!…கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகர் ஜாக்கி சான்!…

ஹாங்காங்:-உலகில் எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஜாக்கி சான் தான். அவரின் துறு துறு நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகளை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. ஆனால், சில நாட்களுக்கு முன் இவரது மகன் போதப் பொருள் வழக்கில் கைதானதை நினைத்து தற்போது வரை வருத்தப்பட்டு

புற்று நோய் பாதித்த 10 வயது சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ‘சூப்பர் ஸ்டார்’!…புற்று நோய் பாதித்த 10 வயது சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ‘சூப்பர் ஸ்டார்’!…

தெலுங்கானா:-தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் ஆபேகாம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர். பத்மா தம்பதி மகன் பாலு (10). புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவன் ஐதராபாத்தில் உள்ள தனியார் புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மரணத்தின் விளிம்பில் இருக்கும்

பா.ஜனதா கூட்டணியில் இருந்து தேமுதிக விலக முடிவு!…பா.ஜனதா கூட்டணியில் இருந்து தேமுதிக விலக முடிவு!…

சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றது. கூட்டணியில் மற்ற கட்சிகளை விட தே.மு.தி.க. அதிக இடங்களில் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார்.ஆனால் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., கட்சிகளுக்கு

லிங்காவை ஓரங்கட்டிய பிகே திரைப்படம்!…லிங்காவை ஓரங்கட்டிய பிகே திரைப்படம்!…

சென்னை:-நடிகர் அமீர் கான் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து வெற்றி நடைப்போடும் திரைப்படம் பிகே. இப்படத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் குவிந்து வருகிறது. இந்த படம் வருகை சூப்பர் ஸ்டாரின் லிங்காவிற்கு சறுக்கலை தந்துள்ளது. ஏனெனில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா

நடிகர் விஜய் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!…நடிகர் விஜய் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!…

சென்னை:-தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர் என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.இதில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படம், நான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின்

நடிகை அமலாபால் மீதான புகாருக்கு விளக்கம் அளித்த நிறுவனம்!…நடிகை அமலாபால் மீதான புகாருக்கு விளக்கம் அளித்த நிறுவனம்!…

சென்னை:-சில தினங்களுக்கு முன்பு நடிகை அமலாபால் கேரளாவை சேர்ந்த ஒரு பெரிய நகைகடையின் விளம்பரத்தில் நடிக்க 30 லட்சம் ரூபாய்க்கு ஓப்பந்தமான அமலா பால், மற்ற நகை விளம்பரங்களில் நடிப்பதாக அவர் மேல் புகார் எழுந்திருந்தது. அதனால் அந்த நகை கடை

கே.பி இரங்கலுக்கு நடிகர் அஜித் வராததற்கு இது தான் காரணம்!…கே.பி இரங்கலுக்கு நடிகர் அஜித் வராததற்கு இது தான் காரணம்!…

சென்னை:-கே.பி அவர்களின் இரங்கலுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வந்து தங்கள் வருத்தங்களை பதிவு செய்தனர். நடிகர் அஜித் விழாக்களுக்கு தான் வரமாட்டாரே தவிர, இது போன்ற நிகழ்வுகளில் கண்டிப்பாக முதல் ஆளாக இருப்பார். இந்நிலையில் அவர் இரங்கலுக்கு வராமல் இருந்தது