செய்திகள்,திரையுலகம் நடிகர் தனுஷ்-அமிதாப்பச்சன் இடையே சண்டை வெடித்தது!…

நடிகர் தனுஷ்-அமிதாப்பச்சன் இடையே சண்டை வெடித்தது!…

நடிகர் தனுஷ்-அமிதாப்பச்சன் இடையே சண்டை வெடித்தது!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் தமிழ் படங்களை தாண்டி பாலிவுட் வரை சென்று உச்சத்தை தொட்டுவிட்டார். இந்நிலையில் தற்போது இவர் பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் கதையை இயக்குனர் பால்கி வெளியிட்டுள்ளார். இதில் அமிதாப்புக்கும், தனுஷிற்கும் படம் முழுவதும் ஈகோ இருந்து கொண்டே இருக்குமாம். ஒரு கட்டத்தில் இது பெரிய சண்டையாக வெடிக்க, இவர்களை சமாதானம் செய்யும் கதாபாத்திரத்தில் தான் அக்‌ஷரா ஹாசன் வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி