Day: February 11, 2015

நடிகர் விஜய்யின் ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு?…நடிகர் விஜய்யின் ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு?…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. அங்கு தம்பி ராமையாவுடன் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்படம் அரசர் காலத்து கதை என்பதால், தமிழ் உச்சரிப்பு மிக சுத்தமாக

காதலர் தினத்தன்று சிம்பு-நயன்தாரா கொடுக்கவிருக்கும் விருந்து!…காதலர் தினத்தன்று சிம்பு-நயன்தாரா கொடுக்கவிருக்கும் விருந்து!…

சென்னை:-காதலித்து பிரிந்து பின் மீண்டும் இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் மூலம் இணைந்து நடிக்கின்றனர் நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா. சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது. படத்தின் டீசர் யு-டியூபில் 3 மில்லியன் ஹிட்ஸை தொட, படக்குழு மிகுந்த

பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!…பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!…

நியூசிலாந்து:-உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 1996 உலக கோப்பை ஜாம்பியன் இலங்கை ஜிம்பாவேயுடன் மோதியது. இந்த போட்டி நியூசிலாந்து லிங்கன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திமுத்

12 பெண்களை வலி நிவாரண மாத்திரைக்கு அடிமைப்படுத்தி கற்பழித்த டாக்டர்!…12 பெண்களை வலி நிவாரண மாத்திரைக்கு அடிமைப்படுத்தி கற்பழித்த டாக்டர்!…

பென்சில்வேனியா:-அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசிக்கும் ஜேய். ஜெ. சோ என்ற 71 வயது மருத்துவர். கம்பர்லேண்ட் மற்றும் பிராங்க்ளின் ஆகிய நகர்களில் உள்ள சோவின் கிளினிக்கிற்கு, பல்வேறு விதமான வலிகளால் அவஸ்தைப்பட்டு வந்த 12 பெண்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர். அப்போது

லிங்கா, கத்தி சாதனையை முறியடிக்க தவறிய ‘என்னை அறிந்தால்’ படம்!…லிங்கா, கத்தி சாதனையை முறியடிக்க தவறிய ‘என்னை அறிந்தால்’ படம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்‘ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் நாளில் தமிழகத்தில் 10.80 கோடி வசூல் செய்து உள்ளது. எனினும் சமீபத்தில் வெளியான படங்களின் சாதனைகளை முறியடிக்க என்னை அறிந்தால் தவறி

‘அனேகன்’ திரைப்படத்தின் கதை விமர்சனம்…‘அனேகன்’ திரைப்படத்தின் கதை விமர்சனம்…

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் நடிக்கும் படம் ‘அனேகன்’. ஜெகன், அதுல் குல்கர்னி, கார்த்திக், தலைவாசல் விஜய், ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு பிறகு விக்ரம் தான்?…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு பிறகு விக்ரம் தான்?…

சென்னை:-இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த எந்திரன் படம் தான் இன்று வரை தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1. மேலும், UK பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் எந்திரன். இரண்டாம்

இவர்களுக்கு வேற வேலை இல்லையா – கோபத்தில் நடிகை நயன்தாரா!…இவர்களுக்கு வேற வேலை இல்லையா – கோபத்தில் நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா என்றாலே சர்ச்சை என்று சொல்லி விடலாம். காதலில் ஆரம்பித்து தற்போது இவர் படத்தில் நடிக்கும் காட்சி வரை பிரச்சனையில் வந்து நிற்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் பீர் வாங்குவது போல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது

ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் முறியடிப்பு!…ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் முறியடிப்பு!…

சிட்னி:-கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ஒரு ஓட்டலுக்குள் புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஒருவரை சுட்டுக் கொன்றனர். 17 பேரை 16 மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்தனர். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்

63 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி!…63 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை தழுவியது. 70 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சியின் வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறும் அளவுக்கு ஓட்டுகள் பெற்றனர். 63 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அந்த கட்சியின்