Day: February 11, 2015

பிரபல நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய வாலிபர்!…பிரபல நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய வாலிபர்!…

சென்னை:-நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்து இருந்த விருந்து நிகழ்ச்சிக்கு சார்மி சென்று இருந்தார். அங்கு 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்றார். சார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்தார்.

புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் நடிகர் தனுஷ்!…புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-2006ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வெளியானது. இதில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்‌ஷன் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் இடையே அதிகம் கவரப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து செல்வராகவன் ‘புதுப்பேட்டை 2’ படத்தை

சிவா இயக்கும் படத்தில் புதிய கெட்டப்பில் நடிகர் அஜித்!…சிவா இயக்கும் படத்தில் புதிய கெட்டப்பில் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ படம் ரிலிஸான கையோடு அஜித், வீரம் படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். வீரம் படத்தில் வேஷ்டி, சட்டையில் நடித்து கலக்கிய அஜித், இந்த படத்தில் தன் வழக்கமான ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறவுள்ளாரம்.

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை…அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை…

புதுடெல்லி:-அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 1968-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி அரியானா மாநிலம் சாரில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் கோவிந்த் ராம் கெஜ்ரிவால்-கீதா தேவி. கெஜ்ரிவால், காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் மெக்கானிகல் என்ஜினீயரிங் கற்றுத்தேர்ந்தார். 1989-ம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில்

உறுதியான ‘உத்தம வில்லன்’ பட ரிலீஸ்!…உறுதியான ‘உத்தம வில்லன்’ பட ரிலீஸ்!…

சென்னை:-‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்து கொண்டு உலகநாயகன் கமல் ஹாசன் மீண்டும் தனக்கே உரிய மிரட்டலான பாணியில் நடித்துள்ள திரைப்படம் ‘உத்தம வில்லன்’. சரித்திர காலத்து கதையைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி ஆகியோர்

திருமணம் குறித்து நடிகை நயன்தாரா அதிரடி முடிவு!…திருமணம் குறித்து நடிகை நயன்தாரா அதிரடி முடிவு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது நண்பேண்டா, நானும் ரவுடி தான், மாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவை காதலித்து தோல்வியடைந்தவர். இதன் பிறகு மீண்டும் சிம்புவுடன் காதல்

பவர் ஸ்டாரை கிண்டல் செய்த நடிகர் விஜய்யின் தந்தை!…பவர் ஸ்டாரை கிண்டல் செய்த நடிகர் விஜய்யின் தந்தை!…

சென்னை:-தனக்கு தானே பப்ளிசிட்டி செய்து பிரபலமானவர் பவர் ஸ்டார். சுட்ட பழம் சுடாத பழம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவர் ஸ்டார், எஸ்.ஏ.சி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய எஸ்.ஏ.சி, எப்போது பவர் தனக்கு தானே பப்ளிசிட்டி

மனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி!…மனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி!…

நன்னிங்:-சீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்தில் பன்றிப் பண்ணை வைத்திருப்பவர் டாலு (வயது 40). அவரது பண்ணையில் வளர்ந்து வரும் இனக்கலப்பு செய்யப்பட்ட ஒரு பன்றி சில தினங்களுக்கு முன் ஒரே ஈற்றில் 19 குட்டிகளைப் போட்டது. அவற்றைப் பார்வையிட்ட

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!…உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!…

அடிலெய்ட்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற 14ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில்

‘கத்தி’ பட வசூலை முறியடித்ததா ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…‘கத்தி’ பட வசூலை முறியடித்ததா ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித் தான் தற்போதையே ஓப்பனிங் கிங்ஸ். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் திருவிழா தான். இந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில்