செய்திகள்,திரையுலகம் பவர் ஸ்டாரை கிண்டல் செய்த நடிகர் விஜய்யின் தந்தை!…

பவர் ஸ்டாரை கிண்டல் செய்த நடிகர் விஜய்யின் தந்தை!…

பவர் ஸ்டாரை கிண்டல் செய்த நடிகர் விஜய்யின் தந்தை!… post thumbnail image
சென்னை:-தனக்கு தானே பப்ளிசிட்டி செய்து பிரபலமானவர் பவர் ஸ்டார். சுட்ட பழம் சுடாத பழம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவர் ஸ்டார், எஸ்.ஏ.சி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய எஸ்.ஏ.சி, எப்போது பவர் தனக்கு தானே பப்ளிசிட்டி செய்து அவர் பேசும் போது விசில் அடிக்க ஆள் வைத்திருப்பார். ஆனால், இந்த முறை இவருக்கு 4 பேர் தான் விசிலடித்தனர்.
என்ன சார், உங்கள் ரசிகர்கள் குறைந்து விட்டார்களா?.. என்று கேட்டதற்கு, இது தான் சார் என் உண்மையான ரசிகர்கள் என்று பவர் கூறியதாக மேடையிலேயே எஸ்.ஏ.சி கலாய்த்து எடுத்து விட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி