செய்திகள்,திரையுலகம் புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் நடிகர் தனுஷ்!…

புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் நடிகர் தனுஷ்!…

புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-2006ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வெளியானது. இதில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்‌ஷன் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் இடையே அதிகம் கவரப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து செல்வராகவன் ‘புதுப்பேட்டை 2’ படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கதை விவாதம் நடந்து வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி