Day: January 12, 2015

அசத்தல் வெற்றிபெற்ற சென்னை அணி…!அசத்தல் வெற்றிபெற்ற சென்னை அணி…!

ஹைதராபாத் :- இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று திரட்டும் புதிய முயற்சி தான் இந்த சிசிஎல். இப்போட்டியில் சென்னை ரைனோஸ் அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.தற்போது நடந்து வரும் சிசிஎல் 5 போட்டியில் முதல் ஆட்டத்தில் சென்னை அணி,

காக்கி சட்டை (2015) திரைப்படத்தின் புத்தம் புதிய டிரைலர்…!காக்கி சட்டை (2015) திரைப்படத்தின் புத்தம் புதிய டிரைலர்…!

போலிஸ் கெட்டப்பில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படமான ‘காக்கி சட்டை‘ திரைப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். ‘எதிர்நீச்சல்’ வெற்றி திரைப்படத்தை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். முதலில் இந்தப்படத்துக்கு ‘டாணா’ என்று பெயர்வைக்கப்பட்டிருந்தது.

1000 புதிய கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்…1000 புதிய கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்…

வாஷிங்டன் :- அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு மேற்கொள்ள ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அதில் சக்தி வாய்ந்த ‘கெப்லர்’ டெலஸ்கோப் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அது விண்வெளியில் ஊடுருவிச் சென்று புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து போட்டோ

நட்புக்காக ஒரே படத்தில் தலயுடன் இணையும் சூர்யா…!நட்புக்காக ஒரே படத்தில் தலயுடன் இணையும் சூர்யா…!

பாலிவுட்டில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதைக்கு தேவை என்றால் இணைந்து நடிப்பார்கள். ஆனால், கோலிவுட்டில் அப்படியில்லை.எல்லோருக்கு ஒரு ரசிகர் வட்டம் இருப்பதாக ஈகோ பார்த்து கொண்டு இணைந்து நடிப்பது இல்லை. சமீபத்தில் வந்த தகவலின் படி பிரேம்ஜி பைக் ரேஸர்

பால் விலையை உயர்த்தக் கோரி பசுக்களை கொல்லும் விவசாயிகள்…பால் விலையை உயர்த்தக் கோரி பசுக்களை கொல்லும் விவசாயிகள்…

பெய்ஜிங் :- பால் விலை உயர்த்தி தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் பால் உற்பத்தி செய்யும் பசுக்களை கொன்று வருகின்றனர். மேலும்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னணி வீரர்கள் நீக்கம்…!உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னணி வீரர்கள் நீக்கம்…!

சென்னை :- 11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14–ந்தேதி முதல் மார்ச் 29–ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இந்தப்போட்டி தொடங்க இன்னும் 33 தினங்கள் உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் 14 நாட்டு அணி (இந்தியா, ஆஸ்திரேலியா,

விஜய், அஜித்தை நெருங்கும் காக்கி சட்டை நடிகர்…?விஜய், அஜித்தை நெருங்கும் காக்கி சட்டை நடிகர்…?

பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் விஜய். இவருக்கு பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை ரசிகர்கள் வட்டாரம் அதிகம். இவரது படங்களுக்கு தமிழ் குடும்பங்கள் மத்தியில் என்றும் வரவேற்பு இருந்தே கொண்டே தான் இருக்கும். இவருக்கு அடுத்து அந்த இடத்தை