Day: December 18, 2014

நடிகர் அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் கிப்ட்!…நடிகர் அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் கிப்ட்!…

சென்னை:-நடிகர் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் இந்த பொங்கலுக்கு வருமா?… வராதா?… என்று கவலையில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. இப்படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடல் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் கிறிஸ்துமஸ்

இன்று இரவு 10 மணிக்கு ‘ஐ’ படத்தின் டிரைலர் வௌியீடு!…இன்று இரவு 10 மணிக்கு ‘ஐ’ படத்தின் டிரைலர் வௌியீடு!…

சென்னை:-இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், எப்படிப்பட்ட கேரக்டருக்கும் நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஐ’. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த ஐ படம் இப்போது பொங்கல் விருந்தாக வர இருக்கிறது. ‘ஐ’ படத்தில் விக்ரம், பாடி

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட மனிதர் நடிகர் ராபின் வில்லியன்ஸ்!…இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட மனிதர் நடிகர் ராபின் வில்லியன்ஸ்!…

சான் பிரான்சிஸ்கோ:-கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், தனது தேடல் இயந்திரத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பட்டியலை அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் அமித் ஷிங்கல் தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டார். அதில்,

இந்தியர்கள் ஆரோக்கியமாக அதிக நாட்கள் வாழ்கிறார்கள்: ஆய்வில் தகவல்!…இந்தியர்கள் ஆரோக்கியமாக அதிக நாட்கள் வாழ்கிறார்கள்: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு முதல் குழந்தை மற்றும் வயது வந்தோரின் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி நாட்டில் 2 சதாப்தங்களாக குழந்தைகள் மற்றும் வயது வந்தோரின் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக புதிய

நடிகர் விஜய்யின் படத்தை டிவிட்டரில் டிரெண்ட் செய்த ரசிகர்கள்!…நடிகர் விஜய்யின் படத்தை டிவிட்டரில் டிரெண்ட் செய்த ரசிகர்கள்!…

சென்னை:-இயக்குனர் பாபு சிவன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய், அனுஷ்கா, சத்யன் மற்றும் பலர் நடிப்பில் 2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வெளியான திரைப்படம் ‘வேட்டைக்காரன்’. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 வருடம் ஆகின்றது. இதனை கொண்டாடும் வகையில் விஜய்

விரைவில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ பார்ட் 2!…விரைவில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ பார்ட் 2!…

சென்னை:-நடிகர் சிபிராஜ் தயாரித்து நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் சமீபத்தில் ரிலீசானது. யாருமே எதிர்பார்க்காத வகையில் நாய்கள் ஜாக்கிரதை படம் வர்த்தகரீதியில் வெற்றிப் பெற்றது. லிங்கா படம் வெளியான நிலையில் கூட இன்னமும் ஒரு சில தியேட்டர்களில் நாய்கள் ஜாக்கிரதை படம்

அரை நூற்றாண்டுக்குப் பிறகு கியூபாவுடனான உறவைப் புதுப்பிக்கும் அமெரிக்கா!…அரை நூற்றாண்டுக்குப் பிறகு கியூபாவுடனான உறவைப் புதுப்பிக்கும் அமெரிக்கா!…

வாஷிங்டன்:-1961ல் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ அரசாங்கம் க்யூபாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அப்போதிருந்தே அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே தூதரக உறவுகள் உட்பட எந்த சுமூகமான உறவும் இல்லாமல் இருந்தது. கடந்த 2009ம் ஆண்டில் அமெரிக்கரான ஆலன் கிராஸ் இணைய கட்டுப்பாடுகள்

நடிகர் விக்ரமின் வியக்க வைத்த புகைப்படம்!…நடிகர் விக்ரமின் வியக்க வைத்த புகைப்படம்!…

சென்னை:-‘ஐ’ படத்திற்காக நடிகர் விக்ரம் தனது உடல் எடையை கூட்டியும், குறைத்தும் கஷ்டப்பட்டு, அதே நேரத்தில் இஷ்டப்பட்டும் நடித்துக் கொடுத்துள்ளார். இப்படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். இதை அவரே விருப்பப்பட்டு செய்ததாக கூறப்பட்டது. தற்போது, ‘ஐ’

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு!…2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு!…

பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஹேசல்வூட்டின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்று 97 ரன்களுக்குள்

‘விஜய் 58’ படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன் – ஹன்சிகா!…‘விஜய் 58’ படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன் – ஹன்சிகா!…

சென்னை:-நடிகை ஹன்சிகா கூறியதாவது:- ‘அரண்மனை’ திரை உலகில் எனக்கு ஒரு விசாலமான இடத்தை தந்து உள்ளது. என்னுடைய திறமை மேல் நம்பிக்கைக் கொண்டு அந்த பிரமாதமான கதாபாத்திரத்தை சுந்தர் .சி தனக்கு அளித்ததற்கு நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அவர்