Day: December 18, 2014

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு!…சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு!…

புதுடெல்லி:-வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை, வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது நீதிபதிகள் இந்த

‘நடிகர் திலகம்’ சிவாஜியின் சாந்தி தியேட்டர் இடிக்கப்படுகிறது!…‘நடிகர் திலகம்’ சிவாஜியின் சாந்தி தியேட்டர் இடிக்கப்படுகிறது!…

சென்னை:-சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது ஆகும். 1962ல் இந்த தியேட்டரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். அந்த காலக்கட்டத்தில் சிவாஜி நடித்த அனைத்து படங்களும் இந்த தியேட்டரில் திரையிடப்பட்டன. முதலில் இந்த தியேட்டர்

தமிழில் வெளியாகிறது சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை!…தமிழில் வெளியாகிறது சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை!…

மும்பை:-கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் தனது சுயசரிதையை ஆங்கிலத்தில் கடந்த மாதம் வெளியிட்டார். இந்த சுயசரிதை புத்தகம் தமிழ், இந்தி, மராத்தி, மலையாளம், வங்காளம், அஸ்ஸாமி, தெலுங்கு, குஜராத்தி ஆகிய 8 இந்திய

இயக்குனர் கே.பாலச்சந்தர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!…இயக்குனர் கே.பாலச்சந்தர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!…

சென்னை:-இயக்குனர் பாலசந்தருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பாலச்சந்தருக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. அப்போது, அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்தது. வயோதிகக் காரணமாக சோர்வாகவும் இருந்தார்.

‘கத்தி’ பட ஹீரோயினுக்கு விரைவில் திருமணமா?…‘கத்தி’ பட ஹீரோயினுக்கு விரைவில் திருமணமா?…

சென்னை:-ஹீரோயின்களுக்கு மார்க்கெட் போனாலே அடுத்தது என்ன திருமணம் தான். அந்த வகையில் ‘கத்தி’ பட ஹீரோயின் நடிகை சமந்தா திரையுலகில் நல்ல இடம் இருக்கும் போதே ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளார். அது என்னவென்றால் அவர் கையில் தற்போது சில படங்கள்

மும்பை பள்ளியில் 4 வயது சிறுமி கற்பழிப்பு!…மும்பை பள்ளியில் 4 வயது சிறுமி கற்பழிப்பு!…

மும்பை:-மும்பை புறநகர் பாந்தூப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்ப்பவர் கேசரி உபாத்யாய். இங்கு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி பிரி.கே.ஜி. வகுப்பில் படித்து வந்தாள். சம்பவத்தன்று ஆசிரியர் கேசரி உபாத்யாய் 4 வயது

சந்தானத்திற்கு ஜோடியான நடிகை பிரியா ஆனந்த்?…சந்தானத்திற்கு ஜோடியான நடிகை பிரியா ஆனந்த்?…

சென்னை:-நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் அருண் பிரசாத் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். இதில் கண்ணா

கணவரின் ஆபரேஷனுக்காக மகளை விற்க முயற்சித்த பெண்!…கணவரின் ஆபரேஷனுக்காக மகளை விற்க முயற்சித்த பெண்!…

பீஜிங்:-சீனாவின் ஃபுசோ நகரத்தைச் சேர்ந்தவர் நீ கியோங். இவர் தனது கணவர் சவ் குய்க்சிங். இவர் கடந்த வியாழனன்று ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு சூப்பர்வைசராக பணிபுரிந்த நபர் சவ்விடம் 115

மீண்டும் அஜித்தை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஜய்!…மீண்டும் அஜித்தை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஜய்!…

சென்னை:-இந்த வருடம் தமிழில் அதிகம் இணையத்தில் தேடிய நடிகர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை நடிகர் விஜய் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தான் நடிகர்கள் சூர்யா, அஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக கத்தி திரைப்படத்தின்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வீட்டில் விஷேசம்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வீட்டில் விஷேசம்!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தன் ரசிகர்களுக்கு ‘லிங்கா படத்தின் மூலம் விருந்தளித்து விட்டார். அதே நேரத்தில் அவருக்கும் வசூல் மூலம் தங்கள் விருந்தை வைத்து விட்டனர் ரசிகர்கள். இதையெல்லாம் விட தற்போது சூப்பர் ஸ்டார் வேறு ஒரு விஷயத்திற்காக சந்தோஷத்தின் உச்சத்தில்