செய்திகள்,திரையுலகம் சந்தானத்திற்கு ஜோடியான நடிகை பிரியா ஆனந்த்?…

சந்தானத்திற்கு ஜோடியான நடிகை பிரியா ஆனந்த்?…

சந்தானத்திற்கு ஜோடியான நடிகை பிரியா ஆனந்த்?… post thumbnail image
சென்னை:-நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் அருண் பிரசாத் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

இதில் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.
இப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த், நடிகர் சந்தானத்திற்கு தான் ஜோடி என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி