செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தமிழில் வெளியாகிறது சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை!…

தமிழில் வெளியாகிறது சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை!…

தமிழில் வெளியாகிறது சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை!… post thumbnail image
மும்பை:-கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் தனது சுயசரிதையை ஆங்கிலத்தில் கடந்த மாதம் வெளியிட்டார்.

இந்த சுயசரிதை புத்தகம் தமிழ், இந்தி, மராத்தி, மலையாளம், வங்காளம், அஸ்ஸாமி, தெலுங்கு, குஜராத்தி ஆகிய 8 இந்திய மொழிகளில் வெளியிடப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி