Tag: Barack_Obama

வெள்ளை மாளிகையில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!…வெள்ளை மாளிகையில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!…

வாஷிங்டன்:-அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த போது, அதிகாலை 3.08 (உள்ளூர் நேரம்) மணிக்கு பயங்கர சத்தம் கேட்டது. உஷாரான அதிகாரிகள் உடனடியாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளை

இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு!…இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு!…

புதுடெல்லி:-டெல்லியில் தாஜ் பேலஸ் ஓட்டலில், இந்தோ-அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸார் குழும தலைவர் சசி ரூயா,

ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை!…ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை!…

புதுடெல்லி:-டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று காலையில் வந்து சேர்ந்த ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒபாமாவுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட சிறந்த வரவேற்பு குறித்து அமெரிக்கா

ஒபாமா மகள்கள் இந்தியா வரவில்லை!…ஒபாமா மகள்கள் இந்தியா வரவில்லை!…

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா– மிசிலி தம்பதியருக்கு சசா, மலியா என்று 2 மகள்கள் உள்ளனர். சசாவுக்கு 16 வயதாகிறது. மலியாவுக்கு 13 வயதாகிறது. சசா, மலியா இருவரும் வாஷிங்டனில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒபாமா வெளிநாடுகளுக்கு

அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!…அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!…

வாஷிங்டன்:-அமெரிக்க செனட் சபையில் அதிபர் ஒபாமா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 1999ம் ஆண்டு முதல் வேகமான வேகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நமது வேலைவாய்ப்பின்மை சதவீதம் முன்பைவிட குறைந்துள்ளது. அமெரிக்கா வளர்ச்சி அடைவதற்கான சாதகமான

ஒபாமா பாதுகாப்புக்கு 15,000 கண்காணிப்பு காமிராக்கள்!…ஒபாமா பாதுகாப்புக்கு 15,000 கண்காணிப்பு காமிராக்கள்!…

புதுடெல்லி:-இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வர உள்ளார். இதையொட்டி டெல்லியில் அவர் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒபாமா செல்லும் பாதைகளில் இப்போதே போலீசார் பாதுகாப்பு பணியில்

பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!…பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!…

வாஷிங்டன்:-பிரான்சு தலைநகர் பாரீசில் இயங்கி வரும் ‘சார்லி’ வாரப்பத்திரிகை அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இந்நிலையில் இந்த தாக்குதலில்

அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என வடகொரியா விமர்சனம்!…அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என வடகொரியா விமர்சனம்!…

பியாங்யாங்:-அமெரிக்காவை சேர்ந்த சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘தி இன்டர்வியூ’ என்ற சினிமா படம் தயாரித்துள்ளது. தற்போதைய வட கொரிய அதிபர் கிம் ஜாங்கை கொல்ல முயற்சி நடப்பதை போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருந்தும்

சினிமா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்: வடகொரியாவின் செயலுக்கு ஒபாமா கடும் கண்டனம்!…சினிமா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்: வடகொரியாவின் செயலுக்கு ஒபாமா கடும் கண்டனம்!…

வாஷிங்டன்:-வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன் பற்றி அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் பட நிறுவனம் ‘தி இன்டர்வியூ’ என்னும் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் வடகொரியா அதிபரை கொலை செய்வதற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம் 2 செய்தியாளர்களை வாடகைக்கு

அரை நூற்றாண்டுக்குப் பிறகு கியூபாவுடனான உறவைப் புதுப்பிக்கும் அமெரிக்கா!…அரை நூற்றாண்டுக்குப் பிறகு கியூபாவுடனான உறவைப் புதுப்பிக்கும் அமெரிக்கா!…

வாஷிங்டன்:-1961ல் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ அரசாங்கம் க்யூபாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அப்போதிருந்தே அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே தூதரக உறவுகள் உட்பட எந்த சுமூகமான உறவும் இல்லாமல் இருந்தது. கடந்த 2009ம் ஆண்டில் அமெரிக்கரான ஆலன் கிராஸ் இணைய கட்டுப்பாடுகள்