Day: January 26, 2015

வெளிவருவதற்கு முன்பே ‘விஜய் 58’ திரைப்படம் சாதனை!…வெளிவருவதற்கு முன்பே ‘விஜய் 58’ திரைப்படம் சாதனை!…

சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் ‘புலி’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படம் இந்த வருடம் மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியதாக சில செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு

வதந்தியால் சோகமடைந்த நடிகர் அஜித் ரசிகர்கள்?…வதந்தியால் சோகமடைந்த நடிகர் அஜித் ரசிகர்கள்?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இப்படத்தின் சென்ஸார் வெளிவந்தது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், நேற்று சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 9 நிமிடம் என்று தகவல் பரவியது.

முத்தரப்பு தொடர்: இந்தியா- ஆஸ்திரேலியா ஆட்டம் கைவிடப்பட்டது!…முத்தரப்பு தொடர்: இந்தியா- ஆஸ்திரேலியா ஆட்டம் கைவிடப்பட்டது!…

சிட்னி:-இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிபோட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்தப்போட்டியின் 5–வது ‘லீக்’ ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்க

மிஸ் யுனிவர்ஸ்: கொலம்பியா மாணவி பட்டம் வென்றார்!…மிஸ் யுனிவர்ஸ்: கொலம்பியா மாணவி பட்டம் வென்றார்!…

நியூயார்க்:-2015ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நடந்தது. அதில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, உக்ரைன் உள்ளிட்ட 88 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். உடை அலங்காரம், அறிவுத்திறன், உடல் அழகு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்

தெரு கடையில் பீர் வாங்கிய நடிகை நயன்தாரா!…தெரு கடையில் பீர் வாங்கிய நடிகை நயன்தாரா!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சாதரணம் தான். அதிலும் காதல் விவகாரத்தில் இவர் பெயர் அடிப்பட்டு கொண்டே இருக்கும். தற்போது இவர் ஒரு தெரு கடையில் பீர் வாங்குவது போல்

மலேசிய ஏர்லைன்ஸ் இணையதளம் முடக்கம்!…மலேசிய ஏர்லைன்ஸ் இணையதளம் முடக்கம்!…

கோலாலம்பூர்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு சோதனையாக அமைந்தது. இந்த ஆண்டும் அதே சோதனை தொடர்கிறது. மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா நோக்கி 227 பயணிகளுடன் சென்ற இந்த நிறுவனத்தின் எம்.எச்.370 என்ற விமானம் மாயமானது.இதேபோல்,

அப்பாவி காட்டேரி (2015) திரை விமர்சனம்…அப்பாவி காட்டேரி (2015) திரை விமர்சனம்…

நாயகன் ரபீக் தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்து வருகிறான். இவர் பாதிரியார் தலைவாசல் விஜய், அறக்கட்டளை மூலம் நடத்தும் டிராமாவில் டிராகுலா (காட்டேரி) வேடம் ஏற்று ஒத்திகை பார்த்து வருகிறார். தன்னுடன் நடிக்கும் மீராவை காதலித்தும் வருகிறார். மறுநாள் காலை தன்

நடிகர் விஜய் பதிலுக்காக காத்திருக்கும் ஹாலிவுட் பட நிறுவனம்!…நடிகர் விஜய் பதிலுக்காக காத்திருக்கும் ஹாலிவுட் பட நிறுவனம்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் இளையதளபதியான நடிகர் விஜய், என்னதான் பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் தன்னுடைய படங்களை வெளியிட்டாலும், ரசிகர்களிடையே அவர் பெறும் வரவேற்பை பார்த்தால் அவர் படங்களை எதிர்ப்பவர்கள் வாயடைத்து போவார்கள். இப்போது விஜய்யை தேடி ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பு வந்துள்ளதாக,

இண்டர்நெட் இல்லாமலேயே ‘வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தும் புதிய சிம்!…இண்டர்நெட் இல்லாமலேயே ‘வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தும் புதிய சிம்!…

ரோம்:-உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம். இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு

இந்திய பேட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் சாம்பியன்!…இந்திய பேட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் சாம்பியன்!…

லக்னோ:-சயத் மோடி நினைவு சர்வதேச இந்திய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்தித்தார்.