Day: January 22, 2015

நடிகர் விஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா?…நடிகர் விஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா?…

சென்னை:-தமிழ் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கிற எந்த கதாநாயகியும் இப்படி ஒரு வாய்ப்பை மறுக்க மாட்டார்கள். ஆனால், நயன்தாரா தன்னை தேடி வந்த ஜாக்பாட் ஒன்றை திருப்பி அனுப்பியுள்ளார். இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய்யுடன் இணையும் படத்தில் அவருக்கு ஜோடியாக

கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்: இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்பு!…கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்: இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்பு!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து கடந்த டிசம்பர் 28ம் தேதி சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இதையடுத்து பல்வேறு தொழில் நுட்பக்கருவிகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின்

நடிகர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்?…நடிகர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்?…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் புலி. இப்படத்தின் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்க, சிம்புதேவன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட்

நான் இப்படி தான் – நடிகர் அஜித் அதிரடி!…நான் இப்படி தான் – நடிகர் அஜித் அதிரடி!…

சென்னை:-நடிகர் அஜித் என்றும் அவருக்கு என்று ஒரு தனி ஸ்டைல் அமைத்து அதில் வாழ்பவர். அந்த வகையில் அவரை பற்றி, நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த விவேக் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

பாலிவுட்டில் நடிகர் தனுஷ் எடுக்கும் மற்றுமொரு அவதாரம்!…பாலிவுட்டில் நடிகர் தனுஷ் எடுக்கும் மற்றுமொரு அவதாரம்!…

சென்னை:-தமிழில் மட்டும் கலக்காமல் பாலிவுட்டிலும் தன் திறமையை காட்டி வரும் நடிகர் தனுஷ் விரைவில் ஒரு புதிய அவதாரம் எடுக்க உள்ளார். தமிழில் தனது தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டு வெற்றி படங்களில் கொடுத்தா தனுஷ் பாலிவுட்டிலும், வெற்றி படலத்தை தன் தயாரிப்பு

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்!…ஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் 17 மாத கால

‘அனேகன்’ படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன்?…‘அனேகன்’ படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன்?…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவரும் திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற டங்காமாரி பாடல் ஏற்கனவே படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம். அவருக்கும் இந்த கதை

தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் – ஒரு பார்வை!…தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் – ஒரு பார்வை!…

கோலிவுட்டில் தற்போது எந்த படங்களும் 100 நாட்கள் தாண்டி ஓடுவதில்லை. படம் வந்த மூன்றாவது நாள் வசூலை பொறுத்து வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதல் வாரம் முடிவில் அதிகம் வசூல் செய்த படங்களின் சிறப்பு தொகுப்பு

அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆய்வு!…அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆய்வு!…

புதுடெல்லி:-கடந்த ஆண்டு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கூடிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையில் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைகிற நிலையில், குடிநீர்

‘என்னை அறிந்தால்’ திரைப்படம் குறித்து கசிந்த உண்மை!…‘என்னை அறிந்தால்’ திரைப்படம் குறித்து கசிந்த உண்மை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படம் 29ம் தேதி வருமா?… என்று பெரிய வாக்குவாதம் நடந்து வருகிறது. ஆனால், வெளி நாடுகளில் படத்தின் புக்கிங் ஓபன் ஆகி, டிக்கெட்டுகள் விற்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் லண்டனில் படத்தை பற்றிய முன்னோட்டத்தில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.