Day: January 22, 2015

2014ம் ஆண்டில் அதிகம் உபயோகிக்கப்பட்ட மோசமான பாஸ்வேர்டு 123456!…2014ம் ஆண்டில் அதிகம் உபயோகிக்கப்பட்ட மோசமான பாஸ்வேர்டு 123456!…

கலிபோர்னியா:-பாஸ்வேர்டு வைப்பது ஒரு கலை என்று மறைமுகமாக சொல்கிறது கலிபோர்னியாவின் லாஸ் கேட்டோஸ் மையமாக கொண்ட பாஸ்வேர்டு மேலாண்மை நிறுவனம். கடந்த ஆண்டு ஆன்லைனில் திருடப்பட்டு, கசிந்த மில்லியன் கணக்கான பாஸ்வேர்டுகளை ஆய்வு செய்த அந்நிறுவனம் மோசமான கடவுச்சொற்களின் பட்டியல் ஒன்றை

அவருடன் தான் நடிக்க முடியாது – நடிகை ஸ்ருதிஹாசன் சர்ச்சை பதில்!…அவருடன் தான் நடிக்க முடியாது – நடிகை ஸ்ருதிஹாசன் சர்ச்சை பதில்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தைரியமாக மனதில் பட்டதை பேசும் நடிகைகள் சிலர் மட்டுமே. அந்த வகையில் சமீபத்தில் ஒரு கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் மிகவும் தைரியமாக பதில் அளித்துள்ளார். இதில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் வெங்கடேஷ்க்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை

ஒபாமா மகள்கள் இந்தியா வரவில்லை!…ஒபாமா மகள்கள் இந்தியா வரவில்லை!…

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா– மிசிலி தம்பதியருக்கு சசா, மலியா என்று 2 மகள்கள் உள்ளனர். சசாவுக்கு 16 வயதாகிறது. மலியாவுக்கு 13 வயதாகிறது. சசா, மலியா இருவரும் வாஷிங்டனில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒபாமா வெளிநாடுகளுக்கு

நடிகர் சரத்குமார் கருத்தால் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்!…நடிகர் சரத்குமார் கருத்தால் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்!…

சென்னை:-நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை என்று தான் தீருமோ, இந்த சமூக வலைத்தளங்களில். தற்போது இந்த பிரச்சனையை மீண்டும் சரத்குமார் ஆரம்பித்துள்ளார். சில நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இவர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என

உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நாடுகள் – ஒரு பார்வை!…உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நாடுகள் – ஒரு பார்வை!…

இதுவரையில் நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நாடுகள்:- 1992–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் 22 ரன்னில் பாகிஸ்தானிடம் தோற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டியில் அந்த அணி 3–வது முறையாக (1979, 1987) தோற்றது.

நிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகை வித்யா பாலன்!…நிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகை வித்யா பாலன்!…

மும்பை:-பாலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகை வித்யா பாலன். இவர் நடிப்பில் வெளிவந்த டர்ட்டி பிக்சர் படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. சமீபத்தில் ஒரு காலெண்டருக்கான போட்டோ ஷுட் முடிந்துள்ளது. இதில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்துள்ளனர். ஆனால்,

உலகின் நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்!…உலகின் நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்!…

டாவோஸ்:-சுவிட்சர்லாந்தை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட்டு உலகிலுள்ள நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் அரசு சாரா அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பற்றி ஆராய்ந்து சர்வே நடத்தியது. இதில், அதிக நம்பகத்தன்மை வாய்ந்த

கடலில் விழுவதற்கு முன் ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது – அதிகாரி தகவல்!…கடலில் விழுவதற்கு முன் ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது – அதிகாரி தகவல்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடலுக்குள் கிடந்த விமானத்தின்

‘பாகுபலி’ பட தமிழ் உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!…‘பாகுபலி’ பட தமிழ் உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!…

சென்னை:-இயக்குனர் ராஜமௌலி, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வரும் படம் ‘பாகுபலி’. சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில்

இணையதளத்திலும் இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம்!…இணையதளத்திலும் இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம்!…

சான் பிரான்சிஸ்கோ:-உலகெங்கும் 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான வாட்ஸ் அப் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நேற்று வாட்ஸ் அப் வெளியிட்ட அறிக்கையில், மோபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பை இனி இணையதளத்திலும் பயன்படுத்தலாம். இந்த புதிய