Tag: Bangalore

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஜெயலலிதா!…பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஜெயலலிதா!…

பெங்களூர்:-சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.100 கோடி அபராதத்தை கடந்த மாதம் 27ம் தேதி விதித்தது. இதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை

ஆபாச வீடியோ படத்தை காட்டி டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகை கைது!…ஆபாச வீடியோ படத்தை காட்டி டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகை கைது!…

பெங்களூர்:-டாக்டரிடம் ஆபாச வீடியோ படத்தை காட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகையை போலீசார் கைது செய்தனர். கைதான அந்த நடிகையின் பெயர் நயன கிருஷ்ணா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனது தோழிகள் சிலருடன் 68 வயது டாக்டரிடம்

400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!…400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!…

பெங்களூர்:-மின்னஞ்சல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் யாஹு நிறுவனம் தங்களது பெங்களூர் கிளையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது. தங்களது மென்பொருள் அபிவிருத்தி மையத்தில் பணிபுரியும் இந்த ஊழியர்களில் 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தங்களது

பிரபல நடிகை நயன கிருஷ்ணா கைது!…பிரபல நடிகை நயன கிருஷ்ணா கைது!…

பெங்களூர்:-பிளாக்மெயில் மற்றும் பணம் பறிப்பு விவகாரம் ஆகியவற்றில் கன்னட நடிகை நயன கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். சில கன்னடப் படங்களில் நடித்த நயன கிருஷ்ணாவுடன் சேர்த்து அவருடைய குழுவினர் என சொல்லப்படும் மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனுக்கள் நிராகரிப்பு!…ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனுக்கள் நிராகரிப்பு!…

பெங்களூர்:-ஜெயலலிதா மீதான ரூ.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு கர்நாடகா சிறப்புக் கோர்ட்டு கடந்த 27ம் தேதி 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.இதையடுத்து முதல் அமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!…தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!…

புதுடில்லி:-பாரதப் பிரதமர் மோடி பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். அதைபோல் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இதனைத்தொடர்ந்து அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் தூய்மை

ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!…ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!…

பெங்களூர்:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் எடுப்பதற்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க இயலாது என்று விடுமுறைக்கால நீதிபதி ரத்னகாலா தெரிவித்துவிட்டார். இதனால் மனு வருகிறது

செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு – பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்!…செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு – பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்!…

பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயின், மேற்பரப்பு மற்றும்

உடல்நலக்குறைவு: ஜெயலலிதாவுக்கு டாக்டர் சிகிச்சை!…உடல்நலக்குறைவு: ஜெயலலிதாவுக்கு டாக்டர் சிகிச்சை!…

பெங்களுர்:-சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 23–ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண்.7402 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது.ஜெயிலில் உள்ள ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார். நீரழிவு நோய், இதயக்கோளாறு, ரத்தக்கொதிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு!…சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு!…

பெங்களூரு:-தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த