அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!…

ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!…

ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!… post thumbnail image
பெங்களூர்:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் எடுப்பதற்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க இயலாது என்று விடுமுறைக்கால நீதிபதி ரத்னகாலா தெரிவித்துவிட்டார். இதனால் மனு வருகிறது 6 அல்லது 7ம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது பற்றி மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி கூறியதாவது:–வழக்கை விசாரிக்காமலேயே ஒத்தி வைத்த நீதிபதி ரத்னகலாவின் செயல் அதிர்ச்சி தருகிறது. இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி