Tag: America

மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…

வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி இன்று வாஷிங்டன் செல்கிறார். அவரது வாஷிங்டன் பயணத்தை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமெரிக்கா எடுத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டினை பெருக்குவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதை அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளது.பிரதமர் மோடி, நியூயார்க்

ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு!…ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு!…

நியூயார்க்:-அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.அப்போது அவர் பான் கி மூனிடம் அடுத்த ஆண்டு தனது 70-வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் உள்ள

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!…பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!…

நியூயார்க்:-பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நரேந்திர மோடி 5 நாள் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.2002ம் ஆண்டு குஜராத் இனக் கலவரங்களைத் தொடர்ந்து அமெரிக்கா மோடிக்கு விசா கொடுத்த மறுத்து வந்தது. ஆனால், அவர் பிரமராக அமர்ந்த பின் அமெரிக்கா

மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் முதல் முயற்சியே அபார வெற்றி பெற்றுள்ளதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மதிப்பிற்குரிய தனி சிறப்பிடம் கிடைத்துள்ளது. இந்த அபார சாதனைக்கு உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

2 லட்சம் டாலருக்கு ஏலம் போன முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்!…2 லட்சம் டாலருக்கு ஏலம் போன முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்!…

நியூயார்க்:-அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர் ஹரோல்ட் மார்னி-யின் மரணத்ததுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு சில கடிதங்களை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பாஸ்டன்

அமெரிக்க கனடா விமானங்களை இடைமறித்த ரஷ்ய போர் விமானங்கள்!…அமெரிக்க கனடா விமானங்களை இடைமறித்த ரஷ்ய போர் விமானங்கள்!…

ரஷ்யாவை சேர்ந்த 6 போர் விமானங்கள் அலாஸ்கா கடற்கரை பகுதியில் அமெரிக்க மற்றும் கனடா போர் விமானங்களை இடைமறித்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர்கள் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்தது. ஆனால் அமெரிக்க வான்வழியில் நுழைய முடியவில்லை.அந்த

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…

சிங்கப்பூர்:-2014ம் ஆண்டிற்கான வெல்த்-எக்ஸ் மற்றும் யூ.பி.எஸ். பில்லியனர் சென்சஸ் வெளியானது. அதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்தியாவுக்கு இந்த முறையும் பட்டியலில் 6-வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 103 கோடீஸ்வர பணக்காரர்களை

உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். புவி வெப்ப மயத்தால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை அளவு குறையும். அதன் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மழை

2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் ஆர்வம்!…2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் ஆர்வம்!…

இண்டியனோலா:-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் ஆளும் ஜனநாயக கட்சியில் முக்கியத் தலைவராக உள்ளார். அவர் 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

டார்ஜான் பட ஹீரோ டென்னிமில்லர் மரணம்!…டார்ஜான் பட ஹீரோ டென்னிமில்லர் மரணம்!…

அமெரிக்கா:-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆலிவுட் நடிகர் டென்னி மில்லர் (வயது 80). இவர் டார்ஜான் சினிமா படத்தில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த ஜனவரி மாதம் ‘லூ ஹெரிக்ஸ்’ என்ற ஒருவித நோயால் பாதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து லாஸ் வேகாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.