Tag: Amala_Paul

நடிகர் ஆர்யாவின் புது கேர்ள் பிரண்ட்!…நடிகர் ஆர்யாவின் புது கேர்ள் பிரண்ட்!…

சென்னை:-ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன். ராஜேஷ் இயக்கி இருந்தார். படம் ஹிட் ஆனதையடுத்து 2ம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டது. இதில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் ‘பாஸ்

நடிகை ஹன்சிகாவை மலையாளத்துக்கு இழுத்த திலீப்!…நடிகை ஹன்சிகாவை மலையாளத்துக்கு இழுத்த திலீப்!…

சென்னை:-பிரபல மலையாள நடிகர்களில் திலீப்பும் ஒருவர். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் வித்தியாசமான கேரக்டர்கள், வில்லன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருபவர் திலீப். இவரது மார்க்கெட் தற்போது பரபரப்பாக இல்லை. அதனால் கோலிவுட்டில் பேசப்படும் திறமையான நடிகைகளை தான் நடிக்கும்

அமலாபால் படத்தில் நடிகை ரம்யா நம்பீசன்!…அமலாபால் படத்தில் நடிகை ரம்யா நம்பீசன்!…

சென்னை:-பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கும் படம் லை ஓ லைலா. இதில் மோகன்லால், அமலா பால் நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரம்யா நம்பீசன்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஜோஷி சாரின் படத்தில் நடிக்க

மலேசியாவில் இந்திய படவிழா: திரிஷா, அமலாபால், சிம்புக்கு விருது!…மலேசியாவில் இந்திய படவிழா: திரிஷா, அமலாபால், சிம்புக்கு விருது!…

சென்னை:-தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா மலேசியாவில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் நடிகைகளில் திரிஷா, அமலாபால் ஆகியோர் சிறந்த

25 நாட்களில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’…!25 நாட்களில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’…!

தனுஷ், அமலாபால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அனிருத் இசையமைத்த இப்படத்தை தனுஷ் தனது ஃவுண்டர்பார் மூவீஸ் மூலம் இப்படத்தை தயாரித்தார். இப்படம் வெளியான 25 நாட்களில் 50 கோடி வசூல்செய்துள்ளது. இதற்கு முந்தைய சில படங்களில் தனுஷின்

கணவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அமலாபால்!…கணவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அமலாபால்!…

சென்னை:-விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா படங்களில் நடித்த அமலாபால், அவருடன் ஏற்பட்ட காதலால் கடந்த மாதம் இயக்குஜர் விஜய்யை திருமணம் செய்த கொண்டார். திருமணத்திற்கு முன் அமலாபால் தனுஷூடன் ஜோடி சேர்ந்து நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம்

இந்தியில் ரீமேக்காகும் ‘வேலையில்லா பட்டதாரி’…?இந்தியில் ரீமேக்காகும் ‘வேலையில்லா பட்டதாரி’…?

தனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது. இப்படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட பலர் தனுஷை அணுகியும் தனுஷ் மறுத்துவிட்டாராம். படத்தை

தனுஷ் சிகரெட் பிடிக்கும் வி. ஐ. பி. போஸ்டருக்கு எதிர்ப்பு…!தனுஷ் சிகரெட் பிடிக்கும் வி. ஐ. பி. போஸ்டருக்கு எதிர்ப்பு…!

வேலை இல்லா பட்டதாரி படம் கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும், மது அருந்தும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளன. சிகரெட் பிடிக்கும் காட்சியை போஸ்டராக அச்சிட்டு ஒட்டி இருந்தனர். தமிழக புகையிலை கட்டுப்பாட்டுக்கான

ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!…ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!…

சென்னை:-நேரம் படத்தில் நடித்த நடிகை நஸ்ரியா நசீம், மலையாள நடிகரான பகத் பாசிலை வருகிற ஆகஸ்டு 21ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வருட தொடக்கத்தில் தனது திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவரது திருமண அறிவிப்பால் தொடர்ந்து நடிப்பாரா?

கோச்சடையான், வீரம், ஜில்லா வசூலை முந்தும் ‘வேலையில்லா பட்டதாரி’…!கோச்சடையான், வீரம், ஜில்லா வசூலை முந்தும் ‘வேலையில்லா பட்டதாரி’…!

தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக்,சுரபி, நடித்து வேல்ராஜ் இயக்கத்தில் ஜூலை 18ம் தேதி வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அனிருத் இசையில் உருவான இப்படத்தின் டிரெய்லர்கள், பாடல்கள் என அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றன. படம் வெளியான நாள் முதல்