செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 25 நாட்களில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’…!

25 நாட்களில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’…!

25 நாட்களில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’…! post thumbnail image
தனுஷ், அமலாபால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அனிருத் இசையமைத்த இப்படத்தை தனுஷ் தனது ஃவுண்டர்பார் மூவீஸ் மூலம் இப்படத்தை தயாரித்தார்.

இப்படம் வெளியான 25 நாட்களில் 50 கோடி வசூல்செய்துள்ளது. இதற்கு முந்தைய சில படங்களில் தனுஷின் நடிப்பு வரவேற்கப்பட்டாலும் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை.ஆனால் ‘வேலையில்லா பட்டதாரி’ வசூல் ரீதியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாராம் தனுஷ்.

அதில் தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிப்பதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது. தற்போது தனுஷ் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’, பால்கி இயக்கிவரும் ‘ஷமிதாப்’ . வெற்றிமாறன் இயக்கும் ‘சூதாடி’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி