தொடரும் நடிகை தமன்னாவின் தோல்வி ராசி!…தொடரும் நடிகை தமன்னாவின் தோல்வி ராசி!…
சென்னை:-மகேஷ் பாபு ஜோடியாக தமன்னா நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘ஆகடு’ படத்தின் தோல்விக்கு தமன்னாவின் ராசிதான் காரணம் என சிலர் சொல்லி வருகிறார்களாம். தமன்னா ஹிந்தியில் நாயகியாக நடித்த படங்கள் தோல்வியடைந்ததற்கு அவருடைய ராசியையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.தமன்னா ஹிந்தியில்