Day: May 12, 2014

உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!…உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!…

லண்டன்:-இஃபேன் என்றழைக்கப்படும் சிறிய ரக விமானத்தை ஏர்பஸ் விமான நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விமானம் முதன்முறையாக இன்று பிரான்சின் பார்டெக்ஸ் விமான நிலையத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.இஃபேன் எந்தவித பிரச்சனையும் இன்றி வானில் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்துள்ளது. 19 அடி

தமிழில் வெளியாகும் ‘டாவ்ன் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்’!…தமிழில் வெளியாகும் ‘டாவ்ன் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்’!…

சென்னை:-2011ம் ஆண்டு வெளிவந்த ‘ரைஸ் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்‘ படம் மனிதனின் வளர்ப்பு பிராணியாக இருக்கும் மனித குரங்குகள் அவனின் கொடுமை தாங்காமல் மனித குலத்தை எதிர்த்து போரிடும் குணம் கொண்டவைகளாக மாறிய கதை. 480 மில்லியன்

கோச்சடையானுடன் மோதும் சந்தோஷ் சிவன் நடித்த படம்!…கோச்சடையானுடன் மோதும் சந்தோஷ் சிவன் நடித்த படம்!…

சென்னை:-கடந்த 2011ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் ‘மரகமஞ்சு’. இப்படம் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மனுக்கும், அவருக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை மையமாக கொண்டு வெளிவந்தது. இதில் ராஜா

ஆருஷி கொலை வழக்கு பற்றிய படத்தை வெளியிட தடை!…ஆருஷி கொலை வழக்கு பற்றிய படத்தை வெளியிட தடை!…

மும்பை:-வீட்டு வேலைக்காரரை காதலித்தார் என்பதற்காக பெற்ற மகள் ஆருஷியை கவுரவ கொலை செய்தனர் அவரது பெற்றோர்கள். சொந்த மகளை கொலை செய்ததற்காக டாக்டர் ராஜேஷ் தல்வார், அவரது மனைவி நுபுர் ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் தற்போது சிறையில்

‘கோச்சடையான்’ நெட்டில் வெளியானதா?…‘கோச்சடையான்’ நெட்டில் வெளியானதா?…

சென்னை:-ரஜினிகாந்த் நடிப்பில் உருவானப்படம் ‘கோச்சடையான்’ சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார்.இப்படம் கடந்த 9ம தேதி வெளிவருவதாக இருந்தது. ஆனால் பணப்பிரச்சனையால் 23ம் தேதி வரை தள்ளி வெளியாகவுள்து. இந்நிலையில் இப்படத்தில் பணிபுரிந்த யாரோ கோச்சடையான் படத்தை தனது நெருங்கிய நட்பு வட்டாரங்களுக்கு அனுப்ப

மலையாளத்தில் பிசியானார் நடிகை இஷா தல்வார்!…மலையாளத்தில் பிசியானார் நடிகை இஷா தல்வார்!…

கேரளா:-மலையாளத்தில் வெளிவந்த ‘தட்டயன்மரத்து’ படத்தில் இஷா தல்வார் நடித்த பிறகு மலையாள ரசிகர்களின் கனவு கன்னியாக ஆனார். பொதுவாக மலையாள ரசிகர்கள் நடிகைகளுக்கு அவ்வளவு முக்கியத்தும் தரமாட்டார்கள் அப்படி இருந்தும் இஷா அவர்களின் மனதை கவர்ந்தார். அதேபோல தமிழ் ரசிகர்களையும் கவரலாம்

பிரசவத்திற்கு 3 நாட்கள் முன்பு 215 பவுண்டு எடை தூக்கி சாதனை புரிந்த பெண்!…பிரசவத்திற்கு 3 நாட்கள் முன்பு 215 பவுண்டு எடை தூக்கி சாதனை புரிந்த பெண்!…

அரிசோனா:-அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் மேகன் அம்பிரெஸ் லெதர்மேன் (வயது 33). இவரது கணவர் சாடு (வயது 34). கர்ப்பிணியான மேகன் குழந்தை பிறப்பதற்கு இரு தினங்கள் முன்புவரை கடுமையான முறையில் பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். தினமும் பளு தூக்குதல்,

மீண்டும் தொடங்கும் ‘இது நம்ம ஆளு’!…மீண்டும் தொடங்கும் ‘இது நம்ம ஆளு’!…

சென்னை:-நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு, நயன்தாரா இருவரும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் மீண்டும் இணைந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனவே, இது நம்ம ஆளு படம் ட்ராப் என்று திரையுலகில் பேசப்பட்டு வந்தது. இது

பார்வையற்றவர்களை சந்தித்த நடிகர் ரஜினியின் நெகிழ்ச்சி!…பார்வையற்றவர்களை சந்தித்த நடிகர் ரஜினியின் நெகிழ்ச்சி!…

பெங்களூர்:-பெங்களூருவில் டாக்டர் பி.கே.பால் என்பவர் ஐடியல் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் பார்வையற்றவர்கள் பராமரிக்கப்படுகிறார்கள். இவர்கள் கடந்த சில நாட்களாக சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்கள். மைசூர் வந்தபோது மைசூர் பகுதியில் ரஜினியின் படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்டிருந்த

ஒரு முத்தத்துக்கு ரூ.10 லட்சம் வாங்கிய நடிகை!…ஒரு முத்தத்துக்கு ரூ.10 லட்சம் வாங்கிய நடிகை!…

சென்னை:-‘கும்கி‘, ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டியநாடு’ என ஹிட் படங்களில் நடித்த லட்சுமிமேனன் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். முன்னணி நடிகைகளே முத்த காட்சிக்கு மறுப்பு சொல்லும் சூழலில் லட்சுமிமேனன் துணிச்சலாக நடித்தது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.