செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ நெட்டில் வெளியானதா?…

‘கோச்சடையான்’ நெட்டில் வெளியானதா?…

‘கோச்சடையான்’ நெட்டில் வெளியானதா?… post thumbnail image
சென்னை:-ரஜினிகாந்த் நடிப்பில் உருவானப்படம் ‘கோச்சடையான்’ சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார்.இப்படம் கடந்த 9ம தேதி வெளிவருவதாக இருந்தது. ஆனால் பணப்பிரச்சனையால் 23ம் தேதி வரை தள்ளி வெளியாகவுள்து.

இந்நிலையில் இப்படத்தில் பணிபுரிந்த யாரோ கோச்சடையான் படத்தை தனது நெருங்கிய நட்பு வட்டாரங்களுக்கு அனுப்ப படம் எப்படியோ நெட்டில் கசிந்து விட்டதாக செய்தி பரவி வருகிறது.ஏற்கனவே பிரச்சனையில் இருக்கும் ‘கோச்சடையான்’ படக்குழுவிற்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி