Day: May 12, 2014

‘லிங்கா’வில் நடித்தது இனிமையான அனுபவம் நடிகை சோனாக்சி சின்ஹா பேட்டி!…‘லிங்கா’வில் நடித்தது இனிமையான அனுபவம் நடிகை சோனாக்சி சின்ஹா பேட்டி!…

சென்னை:-லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார் சோனாக்சி சின்ஹா. இவர் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். டபாங் இந்தி படத்தில் சல்மான்கான் ஜோடியாக அறிமுகமானார். பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்தார். பிரபுதேவாவின் ஆர்.ராஜ்குமார் படத்திலும் நடித்தார். தற்போது

பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்றுநோய்?…பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்றுநோய்?…

டாக்கா:-வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ‘தஸ்லிமா நஸ்ரின்‘ (வயது 51). இவர் எழுதிய லஜ்ஜா நாவல் கடும் சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து, வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார். தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தஸ்லிமா நஸ்ரின், கோடை

போப் 6ம் பாலுக்கு அருளாளர் பட்டம்!…போப் 6ம் பாலுக்கு அருளாளர் பட்டம்!…

வாடிகன்:-மறைந்த போப் 2ம் ஜான் பால், 23ம் ஜான் ஆகியோருக்கு சமீபத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.மேலும் ஒரு முன்னாள் போப் ஆண்டவருக்கு புனிதர் நிலைக்கு முந்திய ‘அருளாளர்’ பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை போப் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதர்

தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை கொழும்பில் தொடக்கம்!…தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை கொழும்பில் தொடக்கம்!…

கொழும்பு:-தமிழக, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்ட பேச்சு வார்த்தை கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சென்னையில் நடந்தது. இதில் இந்திய, இலங்கை மீனவர் பிரதிநிதிகள், இருநாட்டு அதிகாரிகள்

82 வயதில் ரீ என்ட்ரியாகும் முன்னாள் கதாநாயகி!…82 வயதில் ரீ என்ட்ரியாகும் முன்னாள் கதாநாயகி!…

சென்னை:-எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் சவுகார் ஜானகி. தில்லுமுல்லு, தீ படங்களில் ரஜினியின் அம்மாவாக நடித்தார். பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு இப்போது 82 வயதாகிறது. இந்த வயதிலும் தெம்பாக இருக்கும் சவுகார் நீண்ட இடைவெளிக்கு பிறகு

ஒரே படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் அக்கா தங்கைகள்!…ஒரே படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் அக்கா தங்கைகள்!…

சென்னை:-சூர்யா,ஜோதிகா நடித்த ‘பேரழகன்’ படத்தை இயக்கிய சசி சங்கர் இயக்கும் புதிய படம் ‘பகடை பகடை’.இந்த படத்தில் ‘ஜெயம்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த திலீப் குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக திவ்யா சிங் நடிக்கிறார். முக்கிய

ஸ்பெயின் பார்முலா 1 கார் பந்தய போட்டியில் ஹாமில்டன் வெற்றி!…ஸ்பெயின் பார்முலா 1 கார் பந்தய போட்டியில் ஹாமில்டன் வெற்றி!…

பார்சிலோனா:-இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 5வது சுற்றான ஸ்பெயினிஷ் கிராண்ட்பிரி, பார்சிலோனா நகரில் நேற்று நடந்தது. இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட இங்கிலாந்து வீரர் லிவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி)

துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் பலி!…துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் பலி!…

துபாய்:-ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் அபுதாபியிலிருந்து வடக்கே செல்லும் பிரதான சாலையில் நேற்று பயணித்துக் கொண்டிருந்த மினி பேருந்து ஒன்று முன்னால் சென்றுகொண்டிருந்த டிரக் ஒன்றின் பின்புறம் மோதியதில் தலைகீழாகக் கவிழ்ந்து ஐந்து கி.மீ தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது

விருந்தில் சிம்பு, நயன்தாரா நெருக்கம்!…விருந்தில் சிம்பு, நயன்தாரா நெருக்கம்!…

சென்னை:-சென்னையில் சமீபத்தில் நடந்த நடிகை திரிஷாவின் பிறந்தநாள் விருந்து நிழ்ச்சியில் நயன்தாரா,அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் விருந்துக்கு வந்து இருந்தனர். சிம்புவும் வந்தார்.நயன்தாராவும், சிம்புவும் அருகருகே உட்கார்ந்து நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். விருந்தும் சாப்பிட்டார்கள். 2006ல் வல்லவன் படத்தில் இருவரும்

நைஜீரியாவில் போலீஸ் அதிகாரியின் மனைவி, மகள்களை கடத்திய தீவிரவாதிகள்!…நைஜீரியாவில் போலீஸ் அதிகாரியின் மனைவி, மகள்களை கடத்திய தீவிரவாதிகள்!…

அபுஜா:-நைஜீரியாவில் தனி நாடு கேட்டு போராடி வரும் போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு, கடந்த மாதம் சிபாக் பள்ளிக்கூட மாணவிகள் 276 பேரை கடத்திச்சென்றது. இந்த சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் நடவடிக்கையில், நைஜீரிய ராணுவத்துடன்,