Day: May 12, 2014

‘நோவா’ திரைப்படத்தை வெளியிட சீன அரசு தடை!…‘நோவா’ திரைப்படத்தை வெளியிட சீன அரசு தடை!…

பீஜிங்:-அமெரிக்காவின் பாரமவுன்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஸ்ஸல் குரோவ் நடித்து வெளியாகியுள்ள ‘நோவா’ என்ற விவிலிய காவியத் திரைப்படத்தை சீனாவில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சீனாவின் தணிக்கைக் குழு தன்னுடைய மறுப்பிற்கான எந்தக் காரணங்களையும் வெளியிடாதபோதும் இந்தப் படத்தைத் திரையிட

இலங்கை தமிழர் பகுதியில் ஆயுத குவியல் கண்டுபிடிப்பு!…இலங்கை தமிழர் பகுதியில் ஆயுத குவியல் கண்டுபிடிப்பு!…

கொழும்பு:-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்தது. 1972 முதல் 2009ம் ஆணடு வரை நடந்த போரில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் இப்போர் முடிவுக்கு வந்தது.

உணவை வீணாக்கினால் அபராதம் விதிக்கும் உணவகம்!…உணவை வீணாக்கினால் அபராதம் விதிக்கும் உணவகம்!…

லண்டன்:-சுவிட்சர்லாந்து நாட்டின் டிசினோ பகுதியில் உள்ள லோசொனே நகரில் பட்ரிசியட்டா என்ற பிரெஞ்சு உணவகம் இயங்கி வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஜியோவன்னி டபுரோ என்பவர் இந்த உணவகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் உணவை முழுவதும்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அதிரடி முடிவு!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அதிரடி முடிவு!…

சென்னை:-1975ல் அபூர்வராகங்கள் படத்தில் அறிமுகமாகி, பிறகு வில்லனாக நடித்து வந்த ரஜினி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்தார்.ஹீரோவாக அவர் நடித்த 1977 மற்றும் 1978ம் வருடங்களில் அதிகபட்சமாக ஒரு வருடத்துக்கு 18 படங்கள் நடித்தார். 1990களின் பிற்பகுதியில் பட எண்ணிக்கையைக் குறைத்தவர்.

ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்!…ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்!…

பெங்களூர்:-7 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அந்த அணியின் வீரர்களில் டி வில்லியர்ஸ் (58) மற்றும் யுவராஜ் சிங் (83) அரை சதம் கடந்தனர். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்