Tag: Airplane

போலந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!…போலந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!…

வர்சா:-போலந்தில் இன்று இரண்டு சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்டன. தலைநகர் வர்சாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடோம் நகரின் அருகில் இந்த விபத்து நடந்தது. ஒவ்வொரு விமானத்திலும் தலா இரண்டு பேர் பயணம் செய்தனர். நடுவானில் மோதிய பின்னர்

தனது 15 வருட அனுபவத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்ட பாலியல் தொழிலாளி!…தனது 15 வருட அனுபவத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்ட பாலியல் தொழிலாளி!…

ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி க்வினெத் மொண்டெனேகுரோ. இவர் தற்போது பாலியல் தொழிலில் இருந்து ஓய்வு பெற்று சமூக சேவையில் ஈடுபடபோவதாக கூறி உள்ளார்.இவர் தற்போது தனது அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு உள்ளார்.இந்த புத்தகத்தின் பெயர்

டெல்லி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பெங்களூரில் அவசர தரையிறக்கம்!…டெல்லி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பெங்களூரில் அவசர தரையிறக்கம்!…

பெங்களூர்:-கொச்சியில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு 9 மணிக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. நள்ளிரவில் அந்த விமானம் டெல்லியில் தரை இறங்குவதாக இருந்தது.ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கொச்சி

ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவை!…ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவை!…

புதுடெல்லி:-பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ள ‘ஏர்ஆசியா’ நிறுவனம், தற்போது 500 ரூபாய் கட்டணத்தில் பெங்களூரு-கொச்சி நகரங்களுக்கிடையே இடையே மற்றொரு வழித்தடத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதர விமான சேவை நிறுவனங்களை விட 35 சதவீதம்

2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…

புதுடெல்லி:-வரும் 2015ல் இந்தியா மற்றும் இதர உலக நாடுகள் முழுவதும் சூரிய சக்தியில் நிற்காமல் பறக்கும் முதல் விமானத்தின் பயணம் அடுத்த வருடம் தொடங்கி முதலில் இந்தியாவை வந்தடைகிறது. சுவிஸ் நாட்டை சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் வடிவமைக்கும் இந்த விமானம்

உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!…உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!…

லண்டன்:-இஃபேன் என்றழைக்கப்படும் சிறிய ரக விமானத்தை ஏர்பஸ் விமான நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விமானம் முதன்முறையாக இன்று பிரான்சின் பார்டெக்ஸ் விமான நிலையத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.இஃபேன் எந்தவித பிரச்சனையும் இன்றி வானில் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்துள்ளது. 19 அடி

ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ரஷ்யா:-ரஷ்யாவை சேர்ந்த இரினா வசைல்கோவா என்ற பெண்மணி, போலார் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் சைரங்காவிலிருந்து யாகுட்ச்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்ட்டது. உடனடியாக அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அருகில் உள்ள எலனா ஸ்டெப்ட்கோவா

பறவையை விழுங்கிய விமானம்!…பறவையை விழுங்கிய விமானம்!…

சாவ் பாவ்லோ:-போர்ச்சுகீஸ் ஏர்லைன்சை சேர்ந்த விமானமான ஏ330, 258 பயணிகள் மற்றும் 11 விமான பணியாளர்களுடன் பிரேசிலியாவிலிருந்து லிஸ்பன் நோக்கி சென்று கொண்டிருந்தது.பிரேசிலியா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய 20 நிமிடங்களுக்கு பின் அதன் ஒரு எஞ்ஜின் பறவை ஒன்றை துரதிருஷ்டவசமாக