நடிகர் விஜய்யுடன் பழகுவது கடினம் – இயக்குனர் ஷங்கர்!…நடிகர் விஜய்யுடன் பழகுவது கடினம் – இயக்குனர் ஷங்கர்!…
சென்னை:-இயக்குனர் ஷங்கர் வெளியிட இருக்கும் படம் கப்பல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பேசிய ஷங்கர், நான் நண்பன் படம் ஆரம்பிப்பதற்கு 2 நாள் முன் விஜய்யை பார்த்தேன், அவரிடம் பேச்சு கொடுக்க