செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியீடு!…

‘லிங்கா’ படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியீடு!…

‘லிங்கா’ படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியீடு!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் பாடல்கள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ட்ராக் லிஸ்ட் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இதில், 1) ஓ நண்பா, 2) என் மன்னவா, 3) இந்தியனே வா, 4) மோன கேசலின, 5) உண்மை ஒரு நாள் வெல்லும் போன்ற வரிகளில் பாடல்கள் ஆரம்பிக்கின்றது. இப்படத்திலும் வழக்கம் போல் ரஜினியின் ஓப்பனிங் சாங்கை எஸ்.பி.பி பாடியுள்ளார். மேலும் ரகுமானும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி