eniyatamil.com
‘லிங்கா’ படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியீடு!…
சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் பாடல்கள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ட்ராக் லிஸ்ட் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. …