Tag: 2014_FIFA_World_Cup

உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தியது சிலி!…உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தியது சிலி!…

ரியோ டி ஜெனிரோ:-பிரேசிலில் நடந்து வரும் 2014 உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் இன்று ஸ்பெயினை எதிர்கொண்ட சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆரம்பம் முதல் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கவர்ச்சி நடனமாடிய நடிகை பூனம் பாண்டே!…உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கவர்ச்சி நடனமாடிய நடிகை பூனம் பாண்டே!…

மும்பை:-உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வசீகரம் செய்துள்ளார். கருப்பு பிகினி உடையில் வளைந்து நெளிந்தும், குனிந்து நிமிர்ந்தும் அவர் தனது

உலக கோப்பை கால்பந்து: பிரேசில்-மெக்சிக்கோ மோதிய போட்டி டிரா!…உலக கோப்பை கால்பந்து: பிரேசில்-மெக்சிக்கோ மோதிய போட்டி டிரா!…

ரியோ டி ஜெனிரோ:-2014 உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் உள்ள பிரேசில்- மெக்சிக்கோ அணிகள் மோதின.ஆரம்பம் முதல் பரபரப்பாக விளையாடிய இரு அணிகளும் தங்களது முதல் கோலை பதிவு செய்ய அதீத அக்கறை காட்டி விளையாடின. போட்டியை நடத்தும்

உலக கோப்பை கால்பந்து:போர்ச்சுகலை வீழ்த்தியது ஜெர்மனி!…உலக கோப்பை கால்பந்து:போர்ச்சுகலை வீழ்த்தியது ஜெர்மனி!…

சால்வேடர்:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியுடன் ஜெர்மனி மோதியது. ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மானிய வீரர்கள் கிரிஸ்ட்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியை தங்களது

உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை காண மோடிக்கு பிரேசில் அதிபர் அழைப்பு!…உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை காண மோடிக்கு பிரேசில் அதிபர் அழைப்பு!…

புதுடெல்லி:-பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியை காண பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரூசெப் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் அழைப்பை ஏற்றுக் கொண்டாரா என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.

உலக கோப்பை கால்பந்து: போஸ்னியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…உலக கோப்பை கால்பந்து: போஸ்னியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…

பிரேசிலியா:-பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற “எப்“ பிரிவு ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவும் போஸ்னியா அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் மூன்றாவது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த பந்தை போஸ்னியா வீரர் எமிர் கிளோசினினா தலையால்

உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தியது நெதர்லாந்து!…உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தியது நெதர்லாந்து!…

சால்வாடார்:-இந்த ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் ஸ்பெயின் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின.ஆட்டம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் ஸ்பெயினின் இனியெஸ்டா அடித்த பந்து நெதர்லாந்தின் கோல் போஸ்டுக்கு மேலே சென்றது. தொடக்கம் முதலே பந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலேயே

உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் பிரேசில் வெற்றி!…உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் பிரேசில் வெற்றி!…

சாவ் பாவ்லோ:-இந்த ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் பிரேசில் மற்றும் குரோஷிய அணிகள் மோதின. தொடக்கத்திலேயே பிரேசிலின் ஓலிக் அடித்த பந்து கோல் போஸ்டுக்குள் நுழைய தவறியது. அதே சமயம் ஆட்டம் தொடங்கிய

உலகின் பணக்கார கால்பந்து வீரர்!…உலகின் பணக்கார கால்பந்து வீரர்!…

உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் பணக்கார வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவரது சொத்து மதிப்பு ரூ.1,380 கோடியாகும்.போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணியில் ஆடுகிறார். அவர் லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) வெய்ன் ரூனி

உலக கோப்பை கால்பந்து போட்டியை தொடங்கி வைக்கும் முடக்குவாத நோயாளி!…உலக கோப்பை கால்பந்து போட்டியை தொடங்கி வைக்கும் முடக்குவாத நோயாளி!…

பிரேசில்லா:-32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 12ம் தேதி பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. இந்த போட்டியை நடத்த அந்நாட்டு அரசு ரூ.84 ஆயிரம் கோடி செலவழித்து உள்ளது. வேறு எந்த உலக போட்டியிலும் இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது