Tag: ஹாலிவுட்

தமிழில் வெளியாகும் டிரான்ஸ்பார்மர்ஸ் 4!…தமிழில் வெளியாகும் டிரான்ஸ்பார்மர்ஸ் 4!…

சென்னை:-ஹாலிவுட் படமான ‘டிரான்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்டின்க்ஸன்’ வருகிற 27ம் தேதி ரிலீசாகிறது. இது டிரான்ஸ்பார்மார் பட வரிசையில் 4 வது பாகமாகும். இதற்கு முந்தைய 3 பாகங்களிலும் நடித்த மனித கேரக்டர்கள் எதுவும் இதில் கிடையாது. எல்லாமே புதுமுகங்கள்தான். பிரபல

ஏ.ஆர்.ரகுமான் வீட்டின் மீது தாக்குதல்!…ஏ.ஆர்.ரகுமான் வீட்டின் மீது தாக்குதல்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தில், ஆஸ்கார் விருது பெற்றதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் உலகளவில் பிரபலமானார். தற்போது மில்லியன் டாலர் ஆர்ம் என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ளது. ஹாலிவுட் பட வாய்ப்புகள் தொடர்ந்து

மனைவியை சுட்டு கொலை செய்த பிரபல நடிகர்!…மனைவியை சுட்டு கொலை செய்த பிரபல நடிகர்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-தி ஷில்டு,ஸ்டேட் ஆப் பிளே, சவுத் லேண்ட் , பாரஸ்ட் கேம்ப் உள்பட பல படங்களில் நடித்தவர் அமெரிக்க நடிகர் மைக்கேல் ஜேஸ்.இவரது மனைவி ஏப்ரல் ஜேஸ். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்

ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்!…ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்!…

நியூயார்க்:-ஹாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் கார்டன் வில்லிஸ். 82 வயதான இவர், காட்பாதர், செலிக், மேன் ஹேட்டன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானவர். இவரது படங்கள் பலமுறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவருக்கு கடந்த 2010ம் ஆண்டு

ஹாலிவுட் படத்தில் இடம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல்!…ஹாலிவுட் படத்தில் இடம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல்!…

சென்னை:-ஹாலிவுட்டில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தில் 90களில் ரஹ்மான் இசையமைத்த தமிழ் பட பாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது அப்பாடல் பற்றி அறிவித்திருக்கிறார். என் சுவாச காற்றே என்ற

காட்ஸில்லா (2014) டிரைலர்…காட்ஸில்லா (2014) டிரைலர்…

ஹாலிவுட்:-ஹாலிவுட்டில் ‘காட்ஸில்லா‘ என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.இந்த திரைப்படத்தில் Aaron Taylor-Johnson, Ken Watanabe, Elizabeth Olsen, Juliette Binoche and Sally Hawkins with

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் 3வது திருமணம்!…பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் 3வது திருமணம்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-பிரபல ஹாலிவுட் படமான ‘பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன்’ திரைப்படம் மூலம் உலகப்புகழ் பெற்றவர், நடிகர் ஜானி டெப் (வயது 50). இவர் கடந்த 1983–ம் ஆண்டு லோரி ஆன் ஆலிசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1998

‘உத்தம வில்லன்’ படத்தில் கமல் கெட்டப் என்ன? இயக்குனர் ரமேஷ் அரவிந்த் பேட்டி…‘உத்தம வில்லன்’ படத்தில் கமல் கெட்டப் என்ன? இயக்குனர் ரமேஷ் அரவிந்த் பேட்டி…

சென்னை:-விஸ்வரூபம் 2 படத்தை அடுத்து உத்தமவில்லன் படத்தில் நடிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், அந்த படத்தில் தன்னுடைய கெட்டப் எப்படி இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.சூப்பர் ஸ்டாராக நடிக்கும் கமல்ஹாசன், உத்தம வில்லன் படத்தில் வரும் தோற்றத்தில் புதுமையாக ஏதாவது

இயேசுநாதரின் பெருமையை கூறும் திரைப்படம் ‘சன் ஆம் காட்’ வெள்ளி கிழமை ரிலீஸ்…இயேசுநாதரின் பெருமையை கூறும் திரைப்படம் ‘சன் ஆம் காட்’ வெள்ளி கிழமை ரிலீஸ்…

ஹாலிவுட்:-ஹாலிவுட்டில் பைபிளை அடிப்படையாக பல திரைப்படங்கள் வந்தாலும் அனைத்துமே வெற்றி பெற்றுள்ளது. அந்தவரிசையில் தற்போது வரவிருக்கும் புதிய பைபிள் கதைதான் சன் ஆம் காட் என்ற திரைப்படம். ஹிஸ்ட்ரி தொலைக்காட்சியில் சீரியலாக வந்த இந்த கதை தற்போது திரைப்படமாக உருவெடுத்துள்ளது. இந்த

பட்டப் பெயரை வெறுக்கும் ஏ.ஆர்.ரகுமான்!…பட்டப் பெயரை வெறுக்கும் ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய படங்களுக்கு மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார். அவரது புகழை குறிக்கும் வகையில் உலகப் புகழ் பெற்ற