Tag: ஸ்ருதிஹாசன்

சூப்பர் ஸ்டாரின் மகனை காதலிக்கும் ஸ்ருதிஹாசன்!…சூப்பர் ஸ்டாரின் மகனை காதலிக்கும் ஸ்ருதிஹாசன்!…

பெங்களூர்:-ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் மகன் புனித் ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை ஸ்ருதிஹாசன் மிக

அனிருத்துடன் நள்ளிரவு ஆட்டம் போட்ட ஸ்ருதி?…அனிருத்துடன் நள்ளிரவு ஆட்டம் போட்ட ஸ்ருதி?…

சென்னை:-‘மான் கராத்தே‘ படத்துக்காக அனிருத் இசையில் ஒரு பாடல் பாடியுள்ள ஸ்ருதி, இந்தப் பாடல் பாடிய அன்று அனிருத்துடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ´3´படத்தில் ஹீரோயினாக நடித்தபோதே,அனிருத்துக்கு நெருக்கமான தோழியாகிவிட்டவர் ஸ்ருதி.இப்போது தெலுங்கு,இந்திப் படங்கள் மிகவும்

கமல்ஹாசனின் சாதனையை முந்திய ஸ்ருதிஹாசன்!…கமல்ஹாசனின் சாதனையை முந்திய ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-தமிழ்த்திரையுலகில் சிறுவயதிலேயே அறிமுகமாகி 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல சாதனைகள் செய்துவரும் கமல்ஹாசனின் ஒரு சாதனையை அவரது மகள் ஸ்ருதிஹாசன் முறியடித்துவிட்டார். இதனால் கோலிவுட்டில் ஸ்ருதிஹாசனை எல்லோரும் ஆச்சரிய பார்வை பார்க்கின்றனர். கமல்ஹாசன் கடந்த ஆண்டு சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் இணைந்தார். அவர்

போலிகளால் பாதிக்கப்பட்டு பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்ருதி!…போலிகளால் பாதிக்கப்பட்டு பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்ருதி!…

சென்னை:-பெரும்பாலான நடிகைகள் டுவிட்டரில் உள்ளனர். தங்களை பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை டுவிட்டரில் வெளியிடுகிறார்கள். ஸ்ருதிஹாசனும் அப்படித்தான். ஆனால் அவர் பேஸ்புக்கில் இணையாமல் இருந்தார். இதனால் சிலர் அவரது பெயரில் போலி பக்கம் தொடங்கி பேஸ்புக்கில் பல தகவல்களை வெளியிட்டு வந்தனர். அதில்

சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் ஸ்ருதிஹாசன்!…சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் மான் கராத்தே படம் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என இயக்குனர் திருக்குமரன். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்தவர் என்பது

படபிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் கமல்!…படபிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் கமல்!…

சென்னை:-நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியாவிலுள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதற்காக அந்தந்த ஊர்களுக்கு சென்று லொகேஷன் பார்த்து வருகிறார் கமல்ஹாசன்.

தனுஷுடன் நடிக்க பயப்படும் நடிகை…தனுஷுடன் நடிக்க பயப்படும் நடிகை…

மும்பை:-பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கும் படத்தில் அறிமுகம் ஆகிறார் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். இந்த படத்தில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.முதல் படத்திலேயே அமிதாப் ,மற்றும் தனுஷுடன்

டி டே திரை விமர்சனம்…டி டே திரை விமர்சனம்…

மிகப்பெரிய நடிகர்களை வைத்து ‘கல் ஹோ நா ஹோ’, ‘சாந்தினி சவுக் டு சைனா’ போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்காத படங்களை கொடுத்து வந்த நிகில் அத்வானி இத்திரைப்படத்தில் மிகவும் ரிஸ்க்கான கருவை தேர்ந்தெடுத்து அதை ஆக்ஷன் த்ரில்லராக தந்திருக்கிறார். இந்தியாவால்

கமலுக்கு கால்ஷீட் தர மறுத்த ஸ்ருதிஹாசன்…கமலுக்கு கால்ஷீட் தர மறுத்த ஸ்ருதிஹாசன்…

சென்னை:-கமலுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தை டிராப் செய்துவிட்டோ அல்லது மற்ற படங்களின் கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்தோ ஓகே சொல்லும் ஹீரோயின்கள் பலர் உள்ளனர். மகள் ஸ்ருதியோ தன்னை நேரில் சந்தித்து கால்ஷீட் கேட்டும் கமலுக்கு நோ சொல்லிவிட்டார்.

மணிரத்னம் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் மறுப்பு- அதிர்ச்சியில் கமல்…மணிரத்னம் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் மறுப்பு- அதிர்ச்சியில் கமல்…

சென்னை:-நீண்ட இடைவேளைக்கு பின்னர் மணிரத்னம் படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யாராய் ஒப்புக்கொண்டுள்ளார். நாகார்ஜுனன், மகேஷ்பாபு ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நாகார்ஜுனனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை மணிரத்னம் அணுகியபோது அதில் நடிக்க அவர்