நடிகர் விஷாலை எச்சரித்த போலிஸ்!…நடிகர் விஷாலை எச்சரித்த போலிஸ்!…
சென்னை:-நடிகர் விஷால் சில நாட்களாகவே திருட்டு விசிடி கும்பல் மீது கடுங்கோபத்தில் உள்ளார். இனி பொறுத்தால் வேலைக்கு ஆகாது என்று அறிந்த அவர் தானாகவே களத்தில் இறங்கினார். ஆனால், இது போலிஸாருக்கு பெரும் தலைவலியாய் அமைந்து விட்டது. அவர்களை பிடிக்க வேண்டும்