Tag: வாஷிங்டன்

33 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை கண் மூலம் பார்வை பெற்ற முதியவர்!…33 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை கண் மூலம் பார்வை பெற்ற முதியவர்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவை சேர்ந்தவர் லார்ரி ஹெஸ்டர் (66). இவர் தனது 30வது வயதில் கண்பார்வையை இழந்தார். அப்போது அவரை தாக்கிய நோய் கண்பார்வையை பறித்தது.அன்று முதல் அவர் இருளிலேயே தனது வாழ்நாளை கழித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு வாஷிங்டன் டியூக் கண் மையத்தில்

மீட்பு பணிக்கு உதவ பாம்பு வடிவிலான ரோபோ கண்டுபிடிப்பு!…மீட்பு பணிக்கு உதவ பாம்பு வடிவிலான ரோபோ கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-உலகம் முழுவதும் இதுவரையில் பல வடிவிலான ‘ரோபோ’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது பாம்பு போன்று வளைந்து நெளிந்து செல்லும் ‘ரோபோ’வை அமெரிக்காவின் கார்னகில் மெலான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ‘ரோபோ’ மணல் மேடுகள் மற்றும் செல்ல முடியாத மலை முகடுகளில் ஏறும்

வயதை குறைத்து காட்டி பேஸ்புக்கில் சேர்ந்த 113 வயது பாட்டி!…வயதை குறைத்து காட்டி பேஸ்புக்கில் சேர்ந்த 113 வயது பாட்டி!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பகுதியில் வசிக்கும் 113 வயது பாட்டிக்கு பேஸ்புக்கில் இணைய ஆர்வம் ஏற்பட்டது. அவருக்கு இந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்றால் அவரது வீட்டில் அனைவரும் பேஸ்புக்கில் உள்ளனர் அவர்கள் அதை பற்றி பேசுவது மற்றும் செய்திகளை பகிர்ந்துகொள்வது

வாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி!…வாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி!…

வாஷிங்டன்:-அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் பயணத்தின் கடைசி நாளான இன்று மோடி இந்திய தூதரகத்திற்குச் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் சென்றார். அப்போது அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏராளமானோர் திரண்டு மோடியை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர்

குஜராத்தியில் வரவேற்ற ஒபாமாவுக்கு கீதையை பரிசளித்த மோடி!…குஜராத்தியில் வரவேற்ற ஒபாமாவுக்கு கீதையை பரிசளித்த மோடி!…

வாஷிங்டன்:-5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இன்று தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார்.தனி விமானம் மூலம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அமெரிக்க வெளியுறவு துறை இணை

மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…

வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி இன்று வாஷிங்டன் செல்கிறார். அவரது வாஷிங்டன் பயணத்தை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமெரிக்கா எடுத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டினை பெருக்குவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதை அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளது.பிரதமர் மோடி, நியூயார்க்

எபோலா நோயை எதிர்த்துப் போராட உலக வங்கி நிதி உதவி!…எபோலா நோயை எதிர்த்துப் போராட உலக வங்கி நிதி உதவி!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தோன்றிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதில் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த

அமெரிக்கா அனுப்பிய மாவென் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது!…அமெரிக்கா அனுப்பிய மாவென் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் ‘மாவென்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. இது செவ்வாய் கிரகத்தின் வெப்பம், குளிர் மற்றும் வறட்சி போன்ற தட்பவெப்பநிலைகளை ஆராய்ச்சி செய்யும். ஆளில்லாத இந்த விண்கலம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தனது பயணத்தை

2100ம் வருடத்திற்குள் உலக மக்கள் தொகை 11 பில்லியனாக உயரும் என ஆய்வில் தகவல்!…2100ம் வருடத்திற்குள் உலக மக்கள் தொகை 11 பில்லியனாக உயரும் என ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-வாஷிங்டன் பல்கலைகழகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் 21-ம் நூற்றாண்டில் இறுதியில் உலகில் வசிக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையை மதிப்பீடுவதற்கு நவீன புள்ளியியல் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவர்களுடைய கணிப்பின்படி மக்கள் தொகை வளர்ச்சி இந்த நூற்றாண்டில் முழுவதும் தொடரும் என்று

எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளிலும் பரவி இதுவரை 2400 பேர்களைப் பலி வாங்கியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர்