Day: September 23, 2014

ஊஷூ பிரிவில் வெண்கலம் வென்றார் சனதோய் தேவி!…ஊஷூ பிரிவில் வெண்கலம் வென்றார் சனதோய் தேவி!…

இஞ்சியோன்:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மகளிருக்கான ஊஷூ போட்டியில் (சாண்டா 52 கிலோ எடைப்பிரிவு) இந்தியாவின் யம்னம் சனதோய் தேவி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீனாவின் ஜாங் லுவானை சனதோய்

நடிகை அனுஷ்காவின் திருமணச் செய்தி!… வதந்திதான்…நடிகை அனுஷ்காவின் திருமணச் செய்தி!… வதந்திதான்…

சென்னை:-லிங்கா, அஜித் படம், பாகுபலி, ருத்ரமா தேவி என தென்னிந்தியத் திரையுலகில் ஒரே நேரத்தில் மிகப் பெரிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை அனுஷ்காதான்.தமிழில் ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் ஜோடி, தெலுங்கில் அவரை மையப்படுத்திய பிரம்மாண்ட சரித்திரப் படங்கள்

இயக்குனர் பிரபுதேவா 2ம் திருமணம்?…இயக்குனர் பிரபுதேவா 2ம் திருமணம்?…

சென்னை:-பிரபுதேவா இந்தியில் முன்னணி டைரக்டராக உள்ளார். தற்போது அஜய் தேவ்கான், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ஆக்ஷன் ஜாக்ஷன் படத்தை டைரக்டு செய்து வருகிறார். விரைவில் இது ரிலீசாக உள்ளது. பிரபுதேவாவும், நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.

பிரந்திய போருக்கு தயாராக இருங்கள்: ராணுவத்திடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!…பிரந்திய போருக்கு தயாராக இருங்கள்: ராணுவத்திடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!…

பெய்ஜிங்:-சீன மக்கள் விடுதலை படையினர் பிராந்திய போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய தலைமையின் முடிவுகளையையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். சீன மக்கள் விடுதலை படையினர் முழுமையான விசுவாசத்தோடும், சீனாவின் கம்யூனிஸ்டு

விஜய்யின் ’செல்பி புள்ள’ பாடல் குறித்து கருத்து கூறிய நடிகர் அஜித்!…விஜய்யின் ’செல்பி புள்ள’ பாடல் குறித்து கருத்து கூறிய நடிகர் அஜித்!…

சென்னை:-விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை டுவிட்டர், பேஸ்புக் என விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று இரு தரப்பு ரசிகர்களையும் மிகவும் சந்தோஷப்படுத்தியுள்ளது. தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை முதல் முதலாக அஜித் தான் கேட்டு,

சீனாவில் ஆறு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி!…சீனாவில் ஆறு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி!…

ஷாங்டாங்:-ஷாங்டாங்கில் வசித்து வரும் சாங் என்பவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். ஐந்து வருடங்களாக அவர் வளர்த்து வந்த பசு ஒன்று கன்றை ஈன்றுள்ளது. கன்றுக்குட்டி பிறந்த உடன் அப்பகுதி மக்கள் அனைவரையும் அது ஆச்சரியப்பட வைத்தது. நான்கு கால்களுடன் கன்றுக்குட்டிகள் பிறப்பது

மராத்தி மணமகளாக வருகிறார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…மராத்தி மணமகளாக வருகிறார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…

மும்பை:-கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், தற்போது அவர் நடித்து வரும் மிலப் ஜவேரி இயக்கும் கவர்ச்சி கலந்த காமெடி படமான மஸ்திசாதி படத்தில் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறாராம். இப்படத்தில் துஸ்ஸார் கபூர், விர் தாஸ் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். லில்லி, லைலா

தயாரிப்பாளர்களை கவரும் நடிகை ஹன்சிகா!…தயாரிப்பாளர்களை கவரும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-நடிகை ஹன்சிகாவின் சினிமா மார்க்கெட் எகிறிக்கொண்டிருக்கிறது. அரண்மனைக்கு பிறகு மீகாமன், ரோமியோ ஜூலியட், இதயம் முரளி, ஆம்பள என அரை டஜன் படங்களில் நடிக்கும் ஹன்சிகா, அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். இதற்கிடையே தெலுங்கிலும் பவர் படத்தில்

‘ஐ’ படத்திலும் இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் பார்முலா!…‘ஐ’ படத்திலும் இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் பார்முலா!…

சென்னை:-முதல்வன் படத்தில் அர்ஜூனை ஒருநாள் முதல்வராக்கியவர் ஷங்கர். அதையடுத்து, இப்போது தான் இயக்கியுள்ள ஐ படத்தில் ஒரே நாளில் விக்ரமை புகழின் உச்சிக்கு செல்ல வைக்கிறாராம்.அதாவது, ஒரேநாளில் தன்னை பேரழகனாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் கதையின் வில்லன் ஒரு மருந்தை

டுவிட்டரில் விஜய் பட ஹீரோயினுக்கு 7 மில்லியன் ரசிகர்கள்!…டுவிட்டரில் விஜய் பட ஹீரோயினுக்கு 7 மில்லியன் ரசிகர்கள்!…

மும்பை:-பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவிற்கு டுவிட்டரில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி அவர் தனது ரசிகர்களுடன் இன்டராக்ட் செய்து வருகிறாராம். தனது ரசிகர்கள், தன்னை பற்றி டுவிட் செய்யும் கருத்துக்களுக்கு உடனே பதில் டுவிட் செய்கிறாராம். அதுமட்டுமின்றி ஒரு