Tag: ராகுல்_காந்தி

சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமரின் மகள் கவர்ச்சியானவர் இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!…சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமரின் மகள் கவர்ச்சியானவர் இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!…

மும்பை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா அடிக்கடி தனது டுவிட்டர் பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான பதிவுகளை போட்டி மாட்டி கொள்வது உணடு .சில தினங்களுக்கு முன் ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன்

ராகுல் காந்தி ஒரு ‘ஜோக்கர்’ என காங்கிரஸ் தலைவர் விமர்சனம்!…ராகுல் காந்தி ஒரு ‘ஜோக்கர்’ என காங்கிரஸ் தலைவர் விமர்சனம்!…

கொச்சி:-பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் டி.ஹெச். முஸ்தப்பா வலியுறுத்தியுள்ளார். ராகுல்

மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் அது எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற சட்டவிதிகள்படி மொத்த எம்.பி.க்களில் 10 சதவீதம் பேர் இருந்தால்தான் அதாவது 54

தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.காங்கிரசுக்கு இதுவரை இத்தகைய மோசமான தோல்வி ஏற்பட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களும், விலைவாசி உயர்வும், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள

தோற்றால் டீ விற்க கிளம்பி விடுவேன்!… மோடி பேட்டி…தோற்றால் டீ விற்க கிளம்பி விடுவேன்!… மோடி பேட்டி…

லக்னோ:-அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஸ்மிர்தி ராணியை ஆதரித்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:- நான் வளமான ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியாக நான்காவது முறை பதவி வகித்து

கெஜ்ரிவாலை விரட்டியடித்த பெண்கள்!…கெஜ்ரிவாலை விரட்டியடித்த பெண்கள்!…

அமேதி:-உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார்.அமேதியில் குமாருக்கு ஆதரவு திரட்ட நேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அமேதி தொகுதிக்கு சென்றார். அங்கு அயோத்தி நகர் பகுதிக்கு

செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கு 66வது இடம்!…செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கு 66வது இடம்!…

சென்னை:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பால்சகூ என்பவர் நிறுவிய ஆசியன் அவார்ட்ஸ் என்ற அமைப்பு ஆண்டு தோறும் ஆசியாவில் செல்வாக்குமிக்க 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த பட்டியலில்

ஆசியாவில் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கும் இடம்!…ஆசியாவில் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கும் இடம்!…

சென்னை:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பால்சகூ நிறுவிய ஆசியன் அவார்ட்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் ஆசியாவில் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான செல்வாக்குமிக்கவர்கள் பட்டியல் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு 63வது

ராகுல் காந்தி அமேதியில் வசிப்பதாக இருப்பிட சான்று தர மறுத்த கலெக்டரால் பரபரப்பு!…ராகுல் காந்தி அமேதியில் வசிப்பதாக இருப்பிட சான்று தர மறுத்த கலெக்டரால் பரபரப்பு!…

அமேதி:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்த தேர்தலிலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.அமேதி தொகுதியில் அவர் தேர்தல் செலவு கணக்குகளை வங்கி கணக்குகள் மூலம் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு

ராகுல்காந்தியின் முகவரி சான்றிதழ் தவறானது என விண்ணப்பம் நிராகரிப்பு!…ராகுல்காந்தியின் முகவரி சான்றிதழ் தவறானது என விண்ணப்பம் நிராகரிப்பு!…

அமேதி:-ராகுல்காந்தி அமேதி தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருகிறார். ராகுல் காந்தி வங்கி கணக்கு தொடங்குவதற்காக விண்ணப்பம் செய்துள்ளார். அவர் வங்கி கணக்கு தொடங்குவதற்கு அளித்த முகவரி சான்றிதழ் சரியானது இல்லை என்று கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ராகுல்