Day: May 23, 2014

எக்ஸ்மேன் (2014) திரை விமர்சனம் …எக்ஸ்மேன் (2014) திரை விமர்சனம் …

எக்ஸ் மேன் பட வரிசையில் வந்திருக்கும் 7-வது படம் எக்ஸ் மேன் – கடந்த காலத்தின் எதிர்காலம். மியூட்டன்ஸ்களை அழிக்கவேண்டும் என்று அமெரிக்கா அரசு அதிக சக்திவாய்ந்த சென்டினட்ஸ்களை உருவாக்குகிறது. சென்டினட்ஸ் மனிதர்களோடு ஒன்றியிருக்கும் மியூட்டன்ஸ்களை கண்டறிந்து அழிக்கிறது. மியூட்டன்ஸ்களும் சென்டினட்ஸ்களை

மோடியை அழைத்த சீன அரசு …!மோடியை அழைத்த சீன அரசு …!

பீஜிங் :- நாட்டின் பிரதராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு சீனா இன்று முறைப்படி வாழ்த்து தெரிவித்ததுடன் அந்நாட்டிற்கு வருமாறு அழைத்துள்ளது. அங்குள்ள இந்திய தூதரான அசோக் கே காந்தாவிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு …அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு …

புதுடெல்லி :- ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தியதாக கூறி பா.ஜ.க முன்னாள் தலைவரான நிதின் கட்காரி, அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம்

15 வயது சிறுமியை கடத்தி 10 வருடம் கற்பழித்த வாலிபர் கைது …!15 வயது சிறுமியை கடத்தி 10 வருடம் கற்பழித்த வாலிபர் கைது …!

லாஸ்ஏஞ்சல்ஸ் :- அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற 15 வயது சிறுமியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடத்தினார். பின்னர், அவளை ஒரு தனிமை சிறையில் அடைத்து வைத்தார். சிறுமி

சுருதிஹாசனுக்கு தெலுங்கு திரைப்பட உலகினர் எதிர்ப்பு …சுருதிஹாசனுக்கு தெலுங்கு திரைப்பட உலகினர் எதிர்ப்பு …

ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பியதாக படக்குழுவினர் மீது போலீசில் புகார் அளித்ததை மறைமுகமாக கண்டித்து உள்ளனர். சுருதிஹாசன், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு ‘ஏவடு’ படத்தில் அவர் ஆபாசமாக நடனம் ஆடிய படங்கள்

பழம்பெரும் கிரிக்கெட் வீரர் மாதவ் மந்திரி காலமானார் …பழம்பெரும் கிரிக்கெட் வீரர் மாதவ் மந்திரி காலமானார் …

மும்பை :- சுனில் கவாஸ்கரின் தாய்மாமாவான மாதவ் மந்திரிக்கு கடந்த மே 1ந் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று காலை 7

இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…

புதுடெல்லி :- ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹீரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய

கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர்…கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர்…

சென்னை :- நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ நடிகர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ரஜினிகாந்துடன், ‘லிங்கா’ படத்தில் நடிக்கிறீர்களா? பதில்:- நான், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவருடன், ‘எந்திரன்’ படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம். அவருடன்

எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு …!எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு …!

சென்னை :- எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு உடனடி சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள சூழ்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் 23–ந்தேதி முதல் 30–ந் தேதி வரையிலும்

நடிகர் நாசர் மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் – டாக்டர்கள் அறிவிப்பு…நடிகர் நாசர் மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் – டாக்டர்கள் அறிவிப்பு…

சென்னை :- மாமல்லபுரத்தை அடுத்த மணமை பகுதியில் நேற்று காலையில் நடந்த கோர விபத்தில் சென்னை ஆழ்வார் பேட்டையை சேர்ந்த சையத் அபுநிகால், ஜித்து, சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில் சையத் அபுநிகால், நடிகர் நாசரின் தங்கை மகன்