Day: May 23, 2014

ஏலியன்ஸ் நடமாட்டம் – அமெரிக்க ஆய்வாளர்கள் உறுதி …ஏலியன்ஸ் நடமாட்டம் – அமெரிக்க ஆய்வாளர்கள் உறுதி …

நியூயார்க் :- அமெரிக்க பாராளுமன்ற குழுவுக்கு தங்களது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வுக் குழுவினர், கடந்த 50 ஆண்டுகளாக வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சான்றுகள் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும்,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500–க்கு 500 மதிப்பெண் பெற்று 3- பேர் சாதனை …எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500–க்கு 500 மதிப்பெண் பெற்று 3- பேர் சாதனை …

சென்னை:- சமஸ்கிருதத்தை மொழி பாடமாக எடுத்து படித்த மதுரையை சேர்ந்த துர்க்கா தேவி 500–க்கு 500 மதிப்பெண் பெற்றார். அவர் அங்குள்ள டி.வி.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகிறார். பிரெஞ்சை மொழி பாடமாக எடுத்து 2 பேர் 500–க்கு 500 மதிப்பெண்

ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….!ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….!

சென்னை :- ஜூன் 3–ந்தேதி அன்று மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர்

இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் தூதரகம் மீது சரமாரியாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட

கோச்சடையான் (2014) சினிமா விமர்சனம் …கோச்சடையான் (2014) சினிமா விமர்சனம் …

கோட்டயப்பட்டினம் என்கிற நாட்டிலிருந்து ராணா என்கிற சிறுவன் அவர்களின் எதிரி நாடான கலிங்கபுரிக்கு செல்கிறான். அங்கு வளரும் ராணா, தன்னுடைய வீரத்தால் படைத்தளபதி ஆகிறார். அந்த நாட்டின் மன்னன் ஜாக்கிசெராப் மற்றும் இளவரசர் ஆதியை ஏமாற்றி தான் நினைத்தபடி ஒரு வீரனாக

மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் அது எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற சட்டவிதிகள்படி மொத்த எம்.பி.க்களில் 10 சதவீதம் பேர் இருந்தால்தான் அதாவது 54

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – 19 பேர் முதலிடம்…10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – 19 பேர் முதலிடம்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்ற தேர்வுகளில் 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாணவி உள்பட

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது ஐதராபாத்…ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது ஐதராபாத்…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. சென்னை அதிரடி ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் நியூசிலாந்துக்கு திரும்பியுள்ளார். இதனால் சென்னை அணியில்