Tag: ரசினிகாந்த்

சம்பள விசயத்தில் ரஜினியை மிஞ்சும் ஹிரித்திக் ரோஷன்!…சம்பள விசயத்தில் ரஜினியை மிஞ்சும் ஹிரித்திக் ரோஷன்!…

மும்பை:-இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என ரஜினிகாந்த் தான் இருந்து வருகிறார். இவருடைய உண்மையான சம்பளம் என்ன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது என்றாலும் சுமார் 50 கோடி வரையில் இருக்கும் என்று ‘எந்திரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு

கௌபாய் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்…!கௌபாய் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்…!

லிங்கா படத்தில் ரஜினி கவ்பாய் வேடத்தில் நடிக்கிறார். ஆங்கிலத்தில் கவ்பாய் படங்கள் 1940–க்கு முந்தைய கால கட்டங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடின. பிறகு அது தமிழ் திரையுலகிலும் பரவியது. வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். கவ்பாய் ஆடை அணிந்து நடித்தார். பழைய நடிகர்

அப்பா-அம்மாவின் பெயரை கையில் பச்சைக்குத்திய ரஜினியின் மகள்!…அப்பா-அம்மாவின் பெயரை கையில் பச்சைக்குத்திய ரஜினியின் மகள்!…

சென்னை:-கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் செளந்தர்யா ரஜினி. அதையடுத்து ரஜினி நடித்த சில படங்களின் தலைப்புகளை வடிவமைத்து கொடுத்து வந்த செளந்தர்யா, கோவா படத்தில் தயாரிப்பாளரானார். அதையடுத்து, சுல்தான் தி வாரியர் என்ற கிராபிக்ஸ் படத்தை ரஜினி-விஜயலட்சுமியை வைத்து இயக்கினார்.

ரஜினியுடன் டூயட் பாடும் சோனாக்ஷி சின்ஹா…!ரஜினியுடன் டூயட் பாடும் சோனாக்ஷி சின்ஹா…!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி , சோனாக்ஷி சின்ஹா , அனுஷ்கா நடித்து வரும் படம் ‘லிங்கா’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ‘லிங்கா’ படத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் யூத்தாகவே தோன்றுகிறாராம் ரஜினி. எனவே சோனாக்ஷி மற்றும் அனுஷ்காவுடனான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்குமாம்.எப்போதும்

இயக்குனர் கே.பாலசந்தரை ‘அய்யா’ என அழைக்கும் ரஜினி, கமல்!…இயக்குனர் கே.பாலசந்தரை ‘அய்யா’ என அழைக்கும் ரஜினி, கமல்!…

சென்னை:-கே.பாலசந்தர் இயக்கத்தில் நூற்றுக்கு நூறு, அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களில் கமல் நடித்த பிறகு, அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி என்ட்ரி ஆனார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இணைந்து மூன்று முடிச்சு, தப்புத்தாளங்கள்,

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய்!…மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய்!…

சென்னை:-ஆமிர் கான் நடித்த 3 இடியட்ஸ் என்ற படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் விஜய் ஹீரோவாக நடித்தார். இப்படத்தை ஷங்கர் இயக்கினார். இப்படத்தையடுத்து விக்ரம் நடிக்கும் ஐ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். ஏற்கனவே

ரஜினி மற்றும் அமீர்கான் நடிப்பில் எந்திரன் – 2..!ரஜினி மற்றும் அமீர்கான் நடிப்பில் எந்திரன் – 2..!

‘ஐ’ படத்தை முடித்த பிறகு ஷங்கர் மீண்டும் ரஜினியை இயக்க உள்ளார். இப்படத்தில் அமீர்கானும் நடிக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளது. ரஜினியை வைத்து ‘சிவாஜி’. எந்திரன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய ஷங்கர் தற்போது மூன்றாவது

பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…

சென்னை:-பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்திருக்காத சினிமா நட்சத்திரங்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதிலெல்லாம் நாட்டம் இல்லாத ரஜினியே, கோச்சடையான் பட வெளியீட்டின்போது டுவிட்டரில் இணைந்தார். விஜய் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் டுவிட்டரில் ஒரு ஐடியை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவும்

சிக்கலில் ரஜினி,கமல் நடித்த திரைப்படம்!…சிக்கலில் ரஜினி,கமல் நடித்த திரைப்படம்!…

சென்னை:-எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலித்தன.இந்நிலையில், ரஜினி-கமல் நடித்த 16 வயதினிலே படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கண்ணு களமிறங்கினார். அதையடுத்து சென்னை

2014இல் அதிக வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்…!2014இல் அதிக வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்…!

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னனி ஹீரோக்களின் படங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டில் அமெரிக்க மார்க்கெட்டில் அதிக வசூல் படைத்த தமிழ்ப் படங்கள் வரிசையில்