மேரி கோமை தொடர்ந்து கிரண் பேடியாக நடிக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா!…மேரி கோமை தொடர்ந்து கிரண் பேடியாக நடிக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா!…
மும்பை:-மேரி கோமின் வாழ்க்கை பற்றிய படமான மேரி கோம், பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மற்றொரு நிஜ பிரபலத்தின் வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான கிரண் பேடியின் வேடத்தில் தான் பிரியங்கா