Tag: மெல்போர்ன்

3–வது டெஸ்ட்: இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 108/1!…3–வது டெஸ்ட்: இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 108/1!…

மெல்போர்ன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் 72 ரன்னும், விக்கெட்

3–வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவிப்பு!…3–வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவிப்பு!…

மெல்போர்ன்:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விளையாடியது. இந்த தொடரில் மோசமாக ஆடி வந்த ஹாடின் இந்த டெஸ்டில் சிறப்பாக விளையாடி

யாருக்கும் தெரியாமல் நடு இரவில் ஊர் சுற்றிய விராட் கோலி-அனுஷ்கா!…யாருக்கும் தெரியாமல் நடு இரவில் ஊர் சுற்றிய விராட் கோலி-அனுஷ்கா!…

மெல்போர்ன்:-பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிக்கிறார் . இந்நிலையில் இவர் தன் புத்தாண்டை கொண்டாட மெல்போர்ன் சென்றுள்ளார். அங்கு அவர் விராட் கோலியுடன் நடு இரவில் ஊர் சுற்றி வருகிறார் என பல

3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு!…3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு!…

மெல்போர்ன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3–வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. இந்திய அணியில் வருண் ஆரோன், ரோகித்சர்மாவுக்கு பதில் முகமது ஷமி, லோகேஷ்ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். லோகேஷ் ராகுல் அறிமுக வீரர்

இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் தோல்வி அடைந்து கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நீண்ட பாரம்பரியம் கொண்ட ‘பாக்சிங் டே’ தினத்தில் மெல்போர்னில்

கேப்டனாக அதிக டக்அவுட்: டோனி சாதனை!…கேப்டனாக அதிக டக்அவுட்: டோனி சாதனை!…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் டோனி 2–வது இன்னிங்சில் ‘டக்அவுட்’ ஆனார். இதன்மூலம் அவர் கேப்டன் பதவியில் மோசமான சாதனை புரிந்தார். கேப்டன் பொறுப்பில் அவர் 8–வது முறையாக ‘டக்அவுட்’ ஆனார். இதற்கு முன்பு இந்திய கேப்டன்களில்

வீரர்களின் அறையில் வீராட் கோலி–தவான் மோதல்!…வீரர்களின் அறையில் வீராட் கோலி–தவான் மோதல்!…

மெல்போர்ன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது. அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் 48 ரன்னிலும், பிரிஸ்பேனில் நடந்த 2–வது

தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கலாம்: புதிய கண்டுபிடிப்பு!…தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கலாம்: புதிய கண்டுபிடிப்பு!…

மெல்போர்ன்:-ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்கள் ஒன்று சேர்ந்து உருவானதுதான் தண்ணீர். எனவே தண்ணீரில் ஏராளமான ஹைட்ரஜன் உள்ளது. ஹைட்ரஜன் சக்தி வாய்ந்த எரிபொருள் ஆகும். ஆனால் தண்ணீரில் இருந்து அதை பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஆனால் தண்ணீரில் இருந்து எளிதாக ஹைட்ரஜனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை உயர்வு!…ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை உயர்வு!…

மெல்போர்ன்:-அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத்தொகை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.196 கோடியாகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோர் தலா ரூ.16¼

எபோலா ஒழிப்புப் பணிக்கு மேலும் 70 லட்சம் டாலர்கள் வழங்கியது ஆஸ்திரேலியா!…எபோலா ஒழிப்புப் பணிக்கு மேலும் 70 லட்சம் டாலர்கள் வழங்கியது ஆஸ்திரேலியா!…

மெல்போர்ன்:-உயிர்க்கொல்லியான எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கினியா, சியார்ரா லியோன் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது.எபோலா நோயை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. எனவே, இந்த நோய் பரவுவதை தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர