செய்திகள்,விளையாட்டு இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்!…

இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்!…

இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்!… post thumbnail image
மெல்போர்ன்:-ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் தோல்வி அடைந்து கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நீண்ட பாரம்பரியம் கொண்ட ‘பாக்சிங் டே’ தினத்தில் மெல்போர்னில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி