செய்திகள்,திரையுலகம்,விளையாட்டு யாருக்கும் தெரியாமல் நடு இரவில் ஊர் சுற்றிய விராட் கோலி-அனுஷ்கா!…

யாருக்கும் தெரியாமல் நடு இரவில் ஊர் சுற்றிய விராட் கோலி-அனுஷ்கா!…

யாருக்கும் தெரியாமல் நடு இரவில் ஊர் சுற்றிய விராட் கோலி-அனுஷ்கா!… post thumbnail image
மெல்போர்ன்:-பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிக்கிறார் . இந்நிலையில் இவர் தன் புத்தாண்டை கொண்டாட மெல்போர்ன் சென்றுள்ளார். அங்கு அவர் விராட் கோலியுடன் நடு இரவில் ஊர் சுற்றி வருகிறார் என பல மீடியாக்கள் தெரிவித்தன.

ஆனால், இது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை. சமீபத்தில் ஒரு முன்னணி ஆங்கில பத்திரிக்கை இவர்கள் நடு இரவில் ஊர் சுற்றியதை போட்டோ எடுத்து அம்பலப்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி