Tag: புது_தில்லி

நான்காண்டு பட்டப்படிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றது டெல்லி பல்கலைக்கழகம்!…நான்காண்டு பட்டப்படிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றது டெல்லி பல்கலைக்கழகம்!…

புதுடெல்லி:-டெல்லி பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ள 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 4 ஆண்டு பட்டப்படிப்பு திட்டத்தை

வீட்டுக்குள் புகுந்து 2 மாத குழந்தையை கடித்துக்கொன்ற வெறி நாய்!…வீட்டுக்குள் புகுந்து 2 மாத குழந்தையை கடித்துக்கொன்ற வெறி நாய்!…

புதுடெல்லி:-மத்திய டெல்லியில் உள்ள நபி கரீம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார். நேற்றிரவு தனது 2 மாத பெண் குழந்தையை வீட்டில் உள்ள கட்டிலில் தூங்க வைத்து விட்டு, கதவை லேசாக

நடிகர் ஷாருக்கானுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது!…நடிகர் ஷாருக்கானுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது!…

புதுடெல்லி:-ஹிந்தித் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான ஷாருக்கானுக்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது அளிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.திரைத்துறையில் கானின் பங்களிப்பிற்காக பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தினர், பொதுமக்கள் பிரிவிற்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘லெஜன் டி ஹானர்’ விருதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை

ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…

புதுடெல்லி:-சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக சீனிவாசன் இன்று பொறுப்பேற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சீனிவாசன் இன்று ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார். ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மருமகன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்மீதான விசாரணை

உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ பேஸ்புக்கில் வெளியீடு!…உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ பேஸ்புக்கில் வெளியீடு!…

புதுடெல்லி:-உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் 20 வயது இளம் பெண் ஒருவர் அவரது நண்பர் உள்பட 8 பேர் கொண்ட கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். கற்பழிக்கப்பட்டதை வீடியோ எடுத்து குற்றவாளிகள் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-பாதிக்கப்பட்ட

ராஜதானி ரெயில் தடம் புரண்டு விபத்து!…ராஜதானி ரெயில் தடம் புரண்டு விபத்து!…

சாப்ராடெல்லி-திப்ருகர்க் இடையே பீகார் வழியாக செல்லும் அதிவேக சொகுசு ரெயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று நள்ளிரவு 2.00 மணியளவில் சாப்ரா ரெயில் நிலையத்தை:- விட்டு புறப்பட்ட பின் தடம் புரண்டது. முதற் கட்ட தகவலின்படி 8 பயணிகள் ரெயில் பெட்டிகளும், உணவகம்

பிரதமர் மோடியுடன் பிரபல நடிகர் அமிர்கான் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் பிரபல நடிகர் அமிர்கான் சந்திப்பு!…

புதுடெல்லி:-பாலிவுட்டின் பிரபல நடிகரான அமிர்கான் சமூக பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தனது டி.வி. தொடரான சத்யமேவ ஜெயதேவில் முக்கியத்துவம் கொடுக்கும் பிரச்சனைகள் குறித்து விளக்கி கூறினார். பிரதமரை சந்தித்த பின் பேசிய

சர்க்கரை இறக்குமதி வரி 40 சதவீதமாக உயர்வு!…சர்க்கரை இறக்குமதி வரி 40 சதவீதமாக உயர்வு!…

புதுடெல்லி:-மத்திய உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தலைமையில் உயர்நிலை கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சர்க்கரைக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:– உள்நாட்டு

நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!…நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பாராளுமன்ற கூட்டம் கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. அந்த கூட்டத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். பிறகு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்

இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…

புதுடெல்லி:-பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. உள்துறையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு