Tag: புது_தில்லி

மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமல் அதனை பரிந்துரைக்கும் மருத்துவர்கள்: ஆய்வு தகவல்!…மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமல் அதனை பரிந்துரைக்கும் மருத்துவர்கள்: ஆய்வு தகவல்!…

டெல்லி:-இந்திய மருத்துவ நெறிமுறைகள் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்ட ஆய்வறிக்கையில், நோயுற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்களுக்கு போதுமான தகவல் கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவம் சார்ந்த பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கின்றன.

மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…

புது டெல்லி:-இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை பலப்படுத்தியமைக்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் நாட்டின் மிகவும் உயரிய விருதினை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், இந்தியா-ஜப்பான் இடையிலான

மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு!…மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு!…

புது டெல்லி:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2010-ம் ஆண்டு ‘மக்கள் விரும்பும் வீரர்’ என்ற புதிய விருது பிரிவை அறிமுகப்படுத்தியது. மக்கள் தங்களை கவர்ந்த வீரரை இணையதளம், டுவிட்டர் மூலம் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆண்டு மக்கள் விரும்பும்

2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!…2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!…

புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதன் மூலம் பெருமளவு வருமானம் கிடைப்பதால்,

சிறுமிகளை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது!…சிறுமிகளை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது!…

புதுடெல்லி:-கடந்த வாரம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள அமர் காலனி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குற்றவாளி குறித்து அளித்த அடையாளங்களை வைத்து காவல் துறையினர் ஒரு வரைபடத்தை தயார் செய்தனர். பின்னர்

கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!…கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!…

புதுடெல்லி:-சச்சின் தெண்டுல்கர் ‘பிளையிங் இட் மைவே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வருகிற 6ம் தேதி இந்த சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும் வெளியாகுகிறது. சுயசரிதையில் கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்து கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினேன்

5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…

புதுடெல்லி:-வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய நிபந்தனையை பிறப்பித்து இருந்தது. அதில், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம்

5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…

புது டெல்லி:-வங்கி கணக்கு உள்ளவர்கள், தங்களது தேவைக்கு ஏற்ப பெரும்பாலும் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பது வாடிக்கையாக உள்ளது. தங்களது வங்கிக் கணக்கு வேறொரு வங்கியில் இருந்தாலும் இதர வங்கி ஏ.டி.எம்.களில் இருந்தும் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…

புதுடெல்லி:-கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி மகுடம் சூட முக்கிய காரணமாக விளங்கிய அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், அந்த போட்டியில் தொடர்நாயகன் விருதும் பெற்றார். பின்னர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று களம் திரும்பிய

7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்!…7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்!…

டெல்லி:-குர்கானில் ஹோட்டல் நடத்தி வருபவரின் 7 வயது மகள் ஈறுகளில் வீக்கம், வாய் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் பல் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வாயில் வழக்கத்திற்கு மாறாக சிறிதும்