செய்திகள்,விளையாட்டு 2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!…

2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!…

2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதன் மூலம் பெருமளவு வருமானம் கிடைப்பதால், கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட அக்கறை காட்டுவதில்லை என பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி