85 கோடிக்கு விற்பனையான பிகே படத்தின் சாட்டிலைட் உரிமம்!…85 கோடிக்கு விற்பனையான பிகே படத்தின் சாட்டிலைட் உரிமம்!…
மும்பை:-இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பது அமீர்கான் நடித்த பிகே படம். பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் போஸ்டர்கள், இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை அனைவரிடமும் ஏற்கனவே ஏற்படுத்தி