Tag: பிரணப்_முகர்ஜி

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…

புதுடெல்லி:-பா.ஜ.க. மூத்த தலைவர் வாஜ்பாய் 1998–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். காங்கிரசை சாராத ஒருவர் 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமர் பதவியை வகித்த பெருமை, இதன் மூலம் வாஜ்பாய்க்கு கிடைத்தது. பிரதமராக இருந்த 5 வருட

2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு!…2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு!…

புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சுமார் 1 மாதம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் முதல் நிகழ்வாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.முன்னதாக பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரம்பரிய மரபுப்படி குதிரைப்படை அணிவகுத்து

வாலிபரை கொன்ற வெள்ளைப்புலியை கொல்ல வேண்டாம்: நடிகை திரிஷா வேண்டுகோள்!…வாலிபரை கொன்ற வெள்ளைப்புலியை கொல்ல வேண்டாம்: நடிகை திரிஷா வேண்டுகோள்!…

சென்னை:-டெல்லி விலங்கியல் பூங்காவில் வாலிபர் ஒருவரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்றது. புலியை உயரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த போது தடுப்பு வேலியை தாண்டி திடீரென கீழே தவறி விழுந்து விட்டார். அவரை புலி கடித்து இழுத்து கொன்று விட்டது. இந்த

இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்:ஜனாதிபதி பேச்சு!…இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்:ஜனாதிபதி பேச்சு!…

புதுடெல்லி:-டெல்லியில் நடந்த இந்தி மொழி சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இந்தி அறிஞர்களுக்கு அவர் விருது வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-சாதாரண மக்கள் பலனடையும் வகையில், அரசு நிர்வாக பயன்பாட்டில் உள்ள இந்தி மொழி வார்த்தைகளை

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இன்று இந்தியா வருகிறார்!…ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இன்று இந்தியா வருகிறார்!…

புதுடெல்லி:-ஆஸ்திரேலிய பிரதமராக உள்ள டோனி அப்பாட் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.வியாழனன்று இந்தியா வரும் அப்பாட் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா

மோடி தலைமையிலான அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு!…மோடி தலைமையிலான அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு!…

கொல்கத்தா:-மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்திய வர்த்தக சபை மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்தியில் புதிதாக அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்து வருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.இவ்விழாவில் ஜனாதிபதி

ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். பட்ஜெட், பிரேசில் நாட்டில் நடைபெறும்

டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!…டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!…

புதுடெல்லி:-நாட்டு மக்களிடம் விரைவாக செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில் டெல்லி ராஷ்ட்ரபதி பவன் இன்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தது.இதன் மூலம், இந்தியாவிலேயே முதன்முதலாக டுவிட்டரில் இணையும் ஜனாதிபதி என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெறுகிறார். உலக அளவில் டுவிட்டரில் அதிகமாக