திமுகவில் நமீதா? அதிமுகவில் சிம்ரன்? …திமுகவில் நமீதா? அதிமுகவில் சிம்ரன்? …
சென்னை:-தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தலுக்கு தயாராகி வரும் சூழ்நிலையில் முக்கிய நடிகர் நடிகைகளை தங்கள் பக்கம் இழுக்க பல கட்சிகளும் போட்டி போட்டு வருகின்றன. முக்கியமாக நடிகை நமீதா சமீபத்தில் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்ததை அடுத்து அவரை வளைத்து